tag:blogger.com,1999:blog-5012938.post3089078821334440615..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புத்தாண்டு வாழ்த்துகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-38362506850583139472010-12-19T13:55:19.506+05:302010-12-19T13:55:19.506+05:30Badri..Any reason why you have stopped Kizhakku Po...Badri..Any reason why you have stopped Kizhakku Podcast???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5026843277505964722010-01-02T12:59:03.258+05:302010-01-02T12:59:03.258+05:30அறிவன்: சேஷசாயி மில்லிலிருந்து நேரடியாக வாங்குகிறோ...அறிவன்: சேஷசாயி மில்லிலிருந்து நேரடியாக வாங்குகிறோம். அதைத்தவிர பல்வேறு முகவர்களிடமிருந்து வேறு என்ன தாள் கிடைத்தாளும் தேவைக்கேற்று வாங்குகிறோம். இருந்தாலும் உங்களிடம் உள்ள தகவல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: badri@nhm.in

நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83287549011519666972010-01-02T12:51:13.538+05:302010-01-02T12:51:13.538+05:30பத்ரி,
பேப்பர் இப்போது மில்களில் இருந்து நேரடியாக ...பத்ரி,
பேப்பர் இப்போது மில்களில் இருந்து நேரடியாக வாங்குகிறீர்களா அல்லது முதல் நிலை முகவர்களிடம் இருந்தா?

எனக்கு மில்களுடன் தொடர்புடைய சில முதல் நிலை முகவர்களுடனான தொடர்பு இருக்கிறது.

உங்களுக்கு உதவுமெனில் அறியத்தரவும்..பேப்பர் கோவையில் இருந்து தருவிக்கும் படி இருக்கலாம்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10563881686449953972010-01-02T02:34:27.368+05:302010-01-02T02:34:27.368+05:30Best wishes for your team!! Wish you reach more mi...Best wishes for your team!! Wish you reach more milestones in 2010!!thiruhttps://www.blogger.com/profile/01116404991798084805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84064547662718469362010-01-01T23:35:02.505+05:302010-01-01T23:35:02.505+05:30அருமையான பதிவு...! பதிப்பகங்களில் உழைக்கும் மனிதர்...அருமையான பதிவு...! பதிப்பகங்களில் உழைக்கும் மனிதர்களைப் பற்றியும் அவர்களின் வேலை, சந்திக்கும் சவால்கள் பற்றியும் பெரும்பாலும் எங்களைப் போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உங்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் போதெல்லாம் எப்படி இவ்வளவு ஏற்பாடு செய்கிறார்கள் என பிரமிப்பாகவே இருக்கிறது. எவ்வளவு பெரிய கூட்டு முயற்சி என வியப்பாகவே இருக்கும் !

உங்களுக்கும் கிழக்கின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!Uma Maheswaran Jhttps://www.blogger.com/profile/07513633539345792435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-650595211297732252010-01-01T23:29:14.125+05:302010-01-01T23:29:14.125+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் டு கிழக்கு டீம் :)புத்தாண்டு வாழ்த்துக்கள் டு கிழக்கு டீம் :)saravanahttp://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63546110039348268432010-01-01T23:20:31.443+05:302010-01-01T23:20:31.443+05:30கிழக்கின் உழைப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வா...கிழக்கின் உழைப்பாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
FSC (Forest Stewardship Council) தரச்சான்று பெற்ற தாள்களை நம்மூர் காகித ஆலைகள் உற்பத்தி செய்கின்றனவா என்று தெரியவில்லை. அத்தாள்களில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் கிழக்கிலிருந்து வந்தால் மகிழ்வேன்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8797672887288848882010-01-01T19:39:38.304+05:302010-01-01T19:39:38.304+05:30நியூ ஹொரைசன் மீடியாவின் வெற்றிக்குப் பின்னால் இருக...நியூ ஹொரைசன் மீடியாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இந்த நூறு பேருக்கும் என் நன்றிகள்.Business Incubationhttps://www.blogger.com/profile/14179193451042933330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26673476040967494612010-01-01T15:09:12.435+05:302010-01-01T15:09:12.435+05:30சென்ற ஆண்டுகளைப் போல் (அல்லாமல்) இம்முறை நான் கண்க...சென்ற ஆண்டுகளைப் போல் (அல்லாமல்) இம்முறை நான் கண்காட்சியில் அதிக நாள்கள், அதிக நேரம் இருக்கப்போவதில்லை.

எனக்கு குழப்புகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72113803815154560682010-01-01T12:53:13.949+05:302010-01-01T12:53:13.949+05:30பிரமிக்க வைக்கும் உழைப்பு. வாழ்த்துகள்.
கிழக்கு ...பிரமிக்க வைக்கும் உழைப்பு. வாழ்த்துகள்.

கிழக்கு நண்பர்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40746933673835631202010-01-01T12:29:33.131+05:302010-01-01T12:29:33.131+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸார்..!புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48138646680261190982010-01-01T12:24:57.514+05:302010-01-01T12:24:57.514+05:30Wishes to All Badri & Team...
Speed of the Bo...Wishes to All Badri & Team...

Speed of the Boss is the Speed of the Team..

We pray all ur dreams come true soon...

Natpudan
Saravanansharanhttps://www.blogger.com/profile/04958955221357803806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91364495549123733892010-01-01T10:26:13.171+05:302010-01-01T10:26:13.171+05:30அன்புள்ள பத்ரி,
உங்கள் அனைவருக்கும் புத்தாண்டுக்க...அன்புள்ள பத்ரி,

உங்கள் அனைவருக்கும் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

நேற்று புத்தகத்திருவிழாவுக்குப் போயிருந்தேன். உங்க கடையில்தான் கூட்டம் அம்முது. எனக்குத் தேவையான அடியாளை வாங்கிட்டேன்:-)

கண்காட்சிக்குப் பின்னால் இருக்கும், பதிப்பாளர்களின் உழைப்பு பிரமிக்க வைக்குது.

அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com