tag:blogger.com,1999:blog-5012938.post3218117458961882647..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மங்காத்தாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5012938.post-12773021731128462562011-09-10T12:15:55.702+05:302011-09-10T12:15:55.702+05:30now i understand the meaning for U/Anow i understand the meaning for U/Athalapathihttps://www.blogger.com/profile/13569681469196200473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10064194076160442872011-09-09T19:10:15.745+05:302011-09-09T19:10:15.745+05:30அட. நான் என்ன பத்ரியின் பதிவைத்தான் படிக்கிறேனா? இ...அட. நான் என்ன பத்ரியின் பதிவைத்தான் படிக்கிறேனா? இல்ல லக்கி லூக் தன்னோட ஸ்டைலை லைட்டா மாத்தி கெஸ்ட் போஸ்ட் போட்டிருக்காரா? பத்ரிக்காக நானும் மங்காத்தா பாத்துடவேண்டியதுதான். :)
-ஜெகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13967533772401199462011-09-09T09:56:58.449+05:302011-09-09T09:56:58.449+05:30This is like a Dinamalar review.This is like a Dinamalar review.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47647755823518704732011-09-09T04:11:23.811+05:302011-09-09T04:11:23.811+05:30யாரோ சொன்னாங்க ..ரசிங்க ! யோசிக்காதிங்க !
take t...யாரோ சொன்னாங்க ..ரசிங்க ! யோசிக்காதிங்க !

take the degree you want or you understand !! first , second degree does n't matter !
it's a "style excercise" !ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36253767229089743872011-09-09T03:02:05.528+05:302011-09-09T03:02:05.528+05:30tala talathan mankathadatala talathan mankathadaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28249709121460965152011-09-09T01:23:20.535+05:302011-09-09T01:23:20.535+05:30hello sir, who is your ghost writer ?hello sir, who is your ghost writer ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33065835000762777012011-09-08T22:04:56.798+05:302011-09-08T22:04:56.798+05:30செமையா இருக்கு. அவ்வப்போது இது மாதிரியும் எழுதுங்க...செமையா இருக்கு. அவ்வப்போது இது மாதிரியும் எழுதுங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31939001179835200402011-09-08T20:46:54.989+05:302011-09-08T20:46:54.989+05:30Badri,
Really disappointed.I was pinching myself ...Badri,
Really disappointed.I was pinching myself to confirm whether you wrote this review.
This is not in your usual way of writing except the last 2 paragraphs.
hmmm...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91418879244349447582011-09-08T17:57:07.791+05:302011-09-08T17:57:07.791+05:30பத்ரியின் வலைப்பூவில் மங்காத்தா விமர்சன்ம்..... சர...பத்ரியின் வலைப்பூவில் மங்காத்தா விமர்சன்ம்..... சரவணபவனில் சிக்கன்65 சாப்பிட்ட மாதிரி ஒருக்கு....ஒரு வாசகன்https://www.blogger.com/profile/00677575185400183339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62915592471586823082011-09-08T15:36:08.314+05:302011-09-08T15:36:08.314+05:30//"இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் ...//"இதற்குமேல் லாஜிக்கை ஆராய்ந்தால் ஹாலிவுட் படங்கள்கூட ஊத்திக்கொள்ளும்"//
உங்கள் விமர்சனக்கண்ணை நான் மிகவும் ரசிக்கிறேன்CMRhttps://www.blogger.com/profile/01423748236805793985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53778839712509346722011-09-08T15:08:43.925+05:302011-09-08T15:08:43.925+05:30ஹஹாஹா...
பயங்கர உள்குத்து...
//இதற்கு U/A என்பது,...ஹஹாஹா...
பயங்கர உள்குத்து...

//இதற்கு U/A என்பது, தமிழகம் எந்த அளவுக்கு முன்னேறி அமெரிக்காவின் தரத்தை அடைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.//

அதை கோவா படத்திலேயே வெங்கட் பிரபு ஆரம்பித்துவிட்டாரே..Anonymoushttps://www.blogger.com/profile/00538856482199934757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36177584700437962592011-09-08T14:39:25.575+05:302011-09-08T14:39:25.575+05:30பத்ரி - நீங்க திரைப்பட வசனம் சீரியஸா எழுதினாலே கொஞ...பத்ரி - நீங்க திரைப்பட வசனம் சீரியஸா எழுதினாலே கொஞ்சம் காமெடியா தான் இருக்கும் :-) அதை எதிர்ப்பார்த்து வந்து ஏமாந்துட்டேன் :-))மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41890603114642711042011-09-08T14:36:18.017+05:302011-09-08T14:36:18.017+05:30இதைப் படித்தால் பா.ரா.வே பொறாமைப் படுவார்.இதைப் படித்தால் பா.ரா.வே பொறாமைப் படுவார்.ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30185374721269076162011-09-08T11:57:38.205+05:302011-09-08T11:57:38.205+05:30'திரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக...'திரிஷா குடும்பப் பாங்குள்ள பெண்ணாக நடித்திருக்கிறார். ஒரேயொரு முறை கொஞ்சமாக தண்ணி போடுகிறார் என்றாலும் அது தவிர பாந்தமாக உடையுடுத்தி நடிக்கிறார். இனி குணசித்திர வேடங்களாக அவருக்கு வந்து குவியும் என்பதில் ஐயமே இல்லை.'

கிழக்கு பத்ரி தயாரித்து இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி த்ரிஷாவா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32684169103551672102011-09-08T11:47:17.705+05:302011-09-08T11:47:17.705+05:30இதென்ன காமெடி போஸ்டா?இதென்ன காமெடி போஸ்டா?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27091278091836426232011-09-08T11:38:55.010+05:302011-09-08T11:38:55.010+05:30அசத்திட்டீங்க சார் :-)அசத்திட்டீங்க சார் :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89184339384839573942011-09-08T11:32:34.615+05:302011-09-08T11:32:34.615+05:30But Badri, why are you writing film reviews ?But Badri, why are you writing film reviews ?Name : Rajesh RVhttps://www.blogger.com/profile/01546075019976756801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34520173463011180642011-09-08T11:32:01.088+05:302011-09-08T11:32:01.088+05:30கேபிள் சங்கர் மாதிரி எல்லா படத்துக்கும் விமர்சனம் ...கேபிள் சங்கர் மாதிரி எல்லா படத்துக்கும் விமர்சனம் எழுதுவீர்களா :)Sudharhttps://www.blogger.com/profile/17318453831940759726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7237273166012926242011-09-08T11:24:41.333+05:302011-09-08T11:24:41.333+05:30ஐயையோ.. பத்ரியின் பாஸ்வேர்டை யாராவது களவாண்டுட்டாங...ஐயையோ.. பத்ரியின் பாஸ்வேர்டை யாராவது களவாண்டுட்டாங்களா.. இதை எழுதியது பத்ரிதானா..? ஆச்சரியமா இருக்கு..!?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16402553107346171222011-09-08T11:21:05.979+05:302011-09-08T11:21:05.979+05:30அருமை! ஒரு வகையில் "உள் குத்து" விமர்சனம...அருமை! ஒரு வகையில் "உள் குத்து" விமர்சனம்! பூந்து விளையாடுங்க.. பல இடங்களில் உங்க ஆதங்கம் தெரியுது! எங்களுக்கும்தான்.. நம்ம சினிமா முன்னேற ரொம்ப காலம் பிடிக்கும் போல :(

"இந்த உலகமே பிழைப்புவாதத்தை நோக்கிச் செல்கிறது, இல்லையில்லை சென்றுவிட்டது, இனி இந்த உலகத்துக்கு விடிவே இல்லை " அருமை!Raman Azhahia Manavalanhttp://www.manavalan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65770409303540538732011-09-08T11:18:03.311+05:302011-09-08T11:18:03.311+05:30பாத்துடுவோம் விமர்சனத் தல...பாத்துடுவோம் விமர்சனத் தல...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44036906020024501592011-09-08T10:54:14.631+05:302011-09-08T10:54:14.631+05:30நவிநப
நல்ல விமர்சணம் நன்றி பத்ரிநவிநப

நல்ல விமர்சணம் நன்றி பத்ரிBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32323696945927663362011-09-08T10:07:47.830+05:302011-09-08T10:07:47.830+05:30Super. :-)Super. :-)ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com