tag:blogger.com,1999:blog-5012938.post3545199080519228603..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தொல்காப்பியம் பற்றிப் பேசுகிறேன்: சனிக்கிழமை, 2 ஜூலைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-86542530076596758342015-01-02T17:09:41.218+05:302015-01-02T17:09:41.218+05:30மிகவும் அருமையான முயற்சி, வாழ்துக்கள்! தங்களின் அப...மிகவும் அருமையான முயற்சி, வாழ்துக்கள்! தங்களின் அப்பேச்சு விழியம் விடிவில் பதிவு செய்யப்பட்டு இருந்தால், தயை செய்து இங்கு அதன் தொடுப்பினை பகிரவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Ramjeehttps://www.blogger.com/profile/09794657293450252176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60208525338939113752012-06-26T10:14:49.235+05:302012-06-26T10:14:49.235+05:30ஓரளவிற்குச் சந்திப் பிழைகள் திருத்தும் ஒரு இணையச் ...ஓரளவிற்குச் சந்திப் பிழைகள் திருத்தும் ஒரு இணையச் செயலி இங்குள்ளது
நாவிநீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75239225638671737152012-05-20T01:47:12.011+05:302012-05-20T01:47:12.011+05:30http://www.youtube.com/watch?v=B589hh00bEUhttp://www.youtube.com/watch?v=B589hh00bEUAnonymoushttps://www.blogger.com/profile/03915522323159563945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24496990256952126202011-09-06T12:16:44.766+05:302011-09-06T12:16:44.766+05:30தொடர்புடைய தமிழ்முரசு செய்தி:
பிழை திருத்தும் ‘மென...தொடர்புடைய தமிழ்முரசு செய்தி:
பிழை திருத்தும் ‘மென்தமிழ்’

Sunday, September 4th, 2011
- சத்தியா ஜெயபாண்டியன் - தமிழில் தட்டச்சு செய்வதோடு மட்டும் அல்லாமல் சொற்பிழைகளைத் திருத்துவதற்கும் புதிய மென்பொருள் ஒன்று உருவாகியுள்ளது. உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மென்தமிழ் எனப்படும் இந்தப் புதிய தமிழ் செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலியை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்மொழி துறை தலைவர், பேராசிரியர். ந. தெய்வ சுந்தரம் உருவாக்கியுள்ளார். நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைப் பிரிவின் இயக்குநர், திரு ஆர். இராசாராம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வரவேற்புரை யாற்றிய கல்வி அமைச்சின் தமிழ்மொழி பிரிவின் தலைவர், திரு த. வேணுகோபால், “இந்த மென்தமிழ் செயலி வெறும் தொழில்நுட்பத்தின் அடிப் படையில் மட்டுமே உருவாக்கப் படவில்லை. தமிழியல், மொழியியல், கணினியியல் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சி,” எனக் கூறினார். மேலும் தற்போது பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மென்பொருட்களில் எந்தவொரு மாற்றமும் இப்போதைக்கு இடம் பெறாது என அவர் தெளிவு படுத்தினார். தமிழில் தட்டச்சு செய்வதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. ஆனால், தட்டச்சு செய்யும் போது, தவறுதலாக இடம்பெறுகிற சொற்பிழைகளைத் தானே இனங்கண்டு, திருத்தி தரும் சொற்பிழை திருத்தி, கணினி தமிழ் வரலாற்றிலேயே முதல் முயற்சி என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. அடிச்சொற்களில் ஏற்படுகிற பிழைகள் மட்டுமல்லாமல், விகுதி கள் இணைந்து வரும்போதும் ஏற்படுகிற பிழைகள் திருத்தித் தரப்படுவது மென்தமிழின் தனிச் சிறப்பாகும். மேலும் மென்தமிழில் எண்களைத் தமிழ் சொற்களில் மாற்றித் தரும் வசதியும், சொற்களை எண்களாக மாற்றி தரும் வசதியும் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தமிழ் ஆவணங்களில் இடம்பெறுகிற சொற்களை அகர வரிசைப்படுத்தவும் இந்த செயலியால் முடியும். நிகழ்ச்சியில், பேராசிரியர். ந. தெய்வசுந்தரம், காட்சி விளக்கவுரை நடத்தி பார்வை யாளர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்தார். பல தமிழ் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். “மென்தமிழ் மூலம் மாணவர் களால் தாங்கள் செய்யும் தவறுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். “அது மட்டுமல்லாது அவர்களால் சொந்தமாகத் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் முடியும். “ஆகையால் இது மாணவர் களுக்கு மிகவும் பயனளிக்கும் என நம்புகிறேன்,” என மார்சிலிங் உயர்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுமதி கூறினார். கணினி வட்டில் கிடைக்கும் இந்த மென்தமிழ் தமிழ் செயலி செப்டம்பர் 10 வரை அறிமுக விலையாக $120க்கு விற்கப் படுகிறது. மென்தமிழை வாங்குவோருக்கு இரண்டு உரிமங்கள் வழங்கப்படும். மென்தமிழைப் பற்றி மேல் விவரங்களுக்கு உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இயக்குநர், திரு எஸ். மணியத்தை 97805920 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது, smaniam@pacific.net.sg என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76899250419883166702011-07-04T11:29:04.916+05:302011-07-04T11:29:04.916+05:30பத்ரி,
இதைப் பற்றி மிக முற்பட்டு-சுமார் இரண்டாண்டு...பத்ரி,
இதைப் பற்றி மிக முற்பட்டு-சுமார் இரண்டாண்டுகள் இருக்கலாம்-உங்கள் பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

எழுத்துப் பிழைகளைக் களைவதோடு தமிழில் பேச்சைப் புரிந்து கொண்டு எழுத்து வடிவில் ஆக்கம் தரத்தக்க மென்பொருள் இயலுமானால் முயற்சி செய்ய உங்களை வேண்டினேன்.

ஸ்பெல் செக்கர் எனும் பிழை திருத்தி சாத்தியப் படும் போது அதன் அடுத்த கட்டம்தான் பேச்சை உணரும் மென்பெருள் என்பது எனது புரிதல்...

வரிவடிவத்திலிருந்து ஒலி வடிவம் ஏற்கனவே சிலர் முயற்சித்திருக்கிறார்கள்;மாறுபட்ட வடிவம்-வைசி வெர்சா-இல்லையென நினைக்கிறேன்.

சாத்தியப்பட்டால் என்போன்றவர்களுக்கு மிக வசதியாக இருக்கும்..

பதிப்புத் துறை தொழிலாக இருப்பினும்,இதுபோன்ற முயற்சிகளுக்கு வணிகம் மீறிய ஒரு ஆர்வம் இருக்கவேண்டும்;அது உங்களிடம் இருப்பதைப் பார்க்க மெத்த மகிழ்ச்சி..

என்.எச்.எம் எழுதிக்காக ஏற்கனவே தமிழ் வலையர்கள் பலரின் வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்டு..

எல்லைகள் விரிய வாழ்த்துக்கள் !

ஏற்கனவே ஒருவர் குறிப்பிட்டிருப்பது போல இந்தப் பேச்சின் நகர் படக் காட்சியை பதிவில் அளியுங்கள்.நன்றி.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-360559301598424292011-07-03T20:25:09.176+05:302011-07-03T20:25:09.176+05:30உங்கள் ஆர்வம் வியக்கவைக்கிறது. வாழ்த்துக்கள்.
-ஜெக...உங்கள் ஆர்வம் வியக்கவைக்கிறது. வாழ்த்துக்கள்.
-ஜெகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46619448793929787362011-07-03T00:39:14.026+05:302011-07-03T00:39:14.026+05:30நம் இலக்கணத்தை கணினிக்கு புரியும்படி நிரலாக்கம் செ...நம் இலக்கணத்தை கணினிக்கு புரியும்படி நிரலாக்கம் செய்தால் ஒப்பற்ற பிழை திருத்திகளை நம்மால் உருவாக்க முடியும். இப்பணியில் தங்களது பங்களிப்புக்கு மிக்க நன்றி. NHM Writer நான் விரும்பி பயன்படுத்தும் மென்பொருள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோல் மற்றுமொரு சிறந்த மென்பொருளையும் எதிர்பார்க்கிறோம்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69873703113721910392011-07-01T13:50:13.383+05:302011-07-01T13:50:13.383+05:30உங்கள் பேச்சை காணொளியாக தரமுடியுமா?உங்கள் பேச்சை காணொளியாக தரமுடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53155107589592219182011-07-01T13:13:55.849+05:302011-07-01T13:13:55.849+05:30No. Admission is free. Just drop by.No. Admission is free. Just drop by.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19735378320730481582011-07-01T13:07:36.057+05:302011-07-01T13:07:36.057+05:30Thanks for conducting the session. I'm partici...Thanks for conducting the session. I'm participating in this.... Do we need to book the seat for it ?Hari Moorthyhttps://www.blogger.com/profile/11170437586219442400noreply@blogger.com