tag:blogger.com,1999:blog-5012938.post3629990874038473171..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருதுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-5012938.post-17091686060745867462011-01-18T10:31:33.164+05:302011-01-18T10:31:33.164+05:30மகிழ்ச்சியான செய்தி, பாராட்டுகள் பத்ரி!!!
வெங்கட்...மகிழ்ச்சியான செய்தி, பாராட்டுகள் பத்ரி!!!

வெங்கட்SVenkathttps://www.blogger.com/profile/15532821932921606080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2158744903992549852011-01-17T00:58:39.563+05:302011-01-17T00:58:39.563+05:30வாழ்த்துகள். மேலும் பல சிறப்பான மென்பொருள்களை உருவ...வாழ்த்துகள். மேலும் பல சிறப்பான மென்பொருள்களை உருவாக்குங்கள்.பரிதிமதிhttp://www.blogger.com/profile/01949610856411667304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15720735404497064882011-01-16T12:17:45.560+05:302011-01-16T12:17:45.560+05:30வாழ்த்துகள். எனக்கு குரு.ஜெகதீசனைத் தெரியும் ;-)வாழ்த்துகள். எனக்கு குரு.ஜெகதீசனைத் தெரியும் ;-)முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15688332819682580422011-01-16T11:58:16.491+05:302011-01-16T11:58:16.491+05:30Congrats Mr.Nagarajan (My Maams) . Continue ur cre...Congrats Mr.Nagarajan (My Maams) . Continue ur creative works and produce more regional & traditional softwares. All d best for your future inventions . . .

Convey my wishes to ur team also .

Pongal Vaalthukkal .

Gopikrishna.CAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52306018601492823122011-01-16T11:30:44.533+05:302011-01-16T11:30:44.533+05:30Congrads Badhri sir & Team.Congrads Badhri sir & Team.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86960022460942951252011-01-16T09:17:37.525+05:302011-01-16T09:17:37.525+05:30தமிழ் இணையப் பயன்பாட்டில் இருப்பவர்களிடம் பாராட்டு...தமிழ் இணையப் பயன்பாட்டில் இருப்பவர்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற என்.ஹெச்.எம். மென்பொருளுக்கு... இன்று தமிழ்நாடு அரசு கணியன் பூங்குன்றனார் மென்பொருள் விருது அளித்து பாராட்ட உள்ளது குறித்து மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

-தேனி.எம்.சுப்பிரமணி.M.Subramanihttps://www.blogger.com/profile/00725333432483911776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27132430706013155352011-01-15T19:20:12.851+05:302011-01-15T19:20:12.851+05:30வாழ்த்துகள், பத்ரி மற்றும் நாகராசன்.
எ-கலப்பை அளித...வாழ்த்துகள், பத்ரி மற்றும் நாகராசன்.
எ-கலப்பை அளித்த முகுந்த் மற்றும் தமிழா குழுவினருக்கும் நன்றி.

நன்றி - சொ.சங்கரபாண்டிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89979811213061052532011-01-15T19:09:45.139+05:302011-01-15T19:09:45.139+05:30அன்புள்ள பத்ரி,
உண்மையில் தகுதியுள்ள ஒரு மென்பொருள...அன்புள்ள பத்ரி,
உண்மையில் தகுதியுள்ள ஒரு மென்பொருளுக்கான விருது.

நான் முரசு அஞ்சல்,பாரதி,குறள் எழுதி,இ-கலப்பை போன்ற பலவற்றை உபயோகப்படுத்தியிருக்கிறேன்.
ஆனாலும் என்.எச்.எம் உபயோகித்ததில் இருந்து வெகு எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் விதூஷ் வித்யா வேண்டியிருக்கும் விதயங்களை சேர்க்குமாறு உங்களுக்கு மடலிட்டிருந்தேன்,பார்த்தீர்களா என்று அறியேன்..

பாராட்டுக்கள்.விருதுக்கும்,பதிவின் கடைசி இரு வரிகளுக்கும்..
:))✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86516767909688104462011-01-15T06:11:57.983+05:302011-01-15T06:11:57.983+05:30Congrats for the award. I am so happy to understan...Congrats for the award. I am so happy to understand that other language people are also using this software.

If you could, I kindly request you to name this software in Tamil. I beleive that is the only way we could take Tamil into the international arena. If our people are naming our products in english, how will international community will understand our culture or how will our language getting popular

I always dream about a company with name such as "அண்ணாச்சி மளிகை" listed in NASDAQ\BSE and product such as yours with some tamil name "பன் மொழி பலகை" or something that sort getting popular in international arena.

Atleast those who are using this software will know Tamil and forced to say atleast this one word in tamil during their conversation.SRInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37464610491061402572011-01-14T23:26:40.311+05:302011-01-14T23:26:40.311+05:30வாசன் சொல்வது போல் ஈகலப்பையையும் நான் நினைவுகூர்ந்...வாசன் சொல்வது போல் ஈகலப்பையையும் நான் நினைவுகூர்ந்திருக்கவேண்டும், மன்னிக்க! இன்றும் ஆங்காங்கே ஒரு குருஜெகதீசன் (ஆண்ட்ராய்ட் டெவலப்பர்) போன்ற நல்லவர்களால், தமிழ் மென்பொருளின் தரம் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.

வெல்டன் ஃப்ரண்ட்ஸ்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2209416682270938142011-01-14T11:33:26.345+05:302011-01-14T11:33:26.345+05:30முரசு அஞ்சலுக்குப் பிறகு, என் ஏய்ச் எம் க்கு முன்ப...முரசு அஞ்சலுக்குப் பிறகு, என் ஏய்ச் எம் க்கு முன்பாக பலரும் தமிழில் எழுத பயன்படுத்தியது " எ கலப்பை ".

தனியொரு மனிதராக இதனை உருவாக்கி இலவசமாக தந்தவர், ஆஸ்திரேலியா வாழ் - சுப்ரமணியன் முகுந்த்.Vassanhttps://www.blogger.com/profile/12375249966491447893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17609524326168062542011-01-14T05:50:49.691+05:302011-01-14T05:50:49.691+05:30பத்ரியையும், நாகராஜனையும் பாராட்டுவது என்னை நானே ப...பத்ரியையும், நாகராஜனையும் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக்கொள்வது போல! கொஞ்சம் நெளிய வேண்டியிருந்தாலும், கண்டிப்பாக இதைச் செய்தே ஆகவேண்டும்!

முரசு அஞ்சலுக்கும் முந்தைய (pre 1985) காலகட்டங்களிலிருந்து நானும் பல நண்பர்களும் இதிலெல்லாம் எவ்வளவு ஒன்றிப்போய், எவ்வளவு சோதனை முயற்சிகள், வேதனைகள், எரிச்சல்கள் எல்லாம் தாண்டி இப்போது இங்கே வந்து ஜம்மென்று சேர்ந்திருக்கிறோம்!

எத்தனையோ பின்னிரவுகளின் நாகராஜனும் நானும் இது பற்றியெல்லாம் இப்போதும் முட்டி மோதிக்கொள்கிறோம்! பாராட்டுகள், நாகராஜன்!

1985ல் சுஜாதா எனக்கு முரசு அஞ்சலை, நெடுமாறனை, தமிழ் நெட்டை, பாலாவை அறிமுகப்படுத்திய நினைவுகளெல்லாம் நெஞ்சில் வந்துபோகின்றன. பிதாமகர் சுஜாதா இப்போது இருந்திருந்தால் இதற்காகவே ஒரு ’கற்றதும் பெற்றதும்’ போட்டிருப்பார்!

பத்ரி, உம் குலம் வாழ்க, உம் கொற்றம் வாழ்க! அங்கே முற்றத்தில் குதியாட்டம் போடும் எம்போன்ற எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாக வாழ்க!

கன்கிராட்ஸ் மை டியர் ஃப்ரண்ட்ஸ்!லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்https://www.blogger.com/profile/09586623576259085099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8169403974871627892011-01-14T03:40:12.305+05:302011-01-14T03:40:12.305+05:30ஹை, நாகராஜன்.... சூப்பர்!
பர்மிய மொழியுமா? இது தெ...ஹை, நாகராஜன்.... சூப்பர்!

பர்மிய மொழியுமா? இது தெரியாதே...புதுசு.சு. க்ருபா ஷங்கர்http://blog.krupashankar.com/pullivalai/Default.aspxnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4235891796616671372011-01-13T22:19:33.060+05:302011-01-13T22:19:33.060+05:30பத்ரி: உங்களுக்கு ஒரு சந்தோஷச்செய்தி. ஏழாம் தேதி ப...பத்ரி: உங்களுக்கு ஒரு சந்தோஷச்செய்தி. ஏழாம் தேதி பாவண்ணன் உங்களையும் பாராவையும் சந்திக்கும்போது NHM Writer/Converter பற்றி தெரியாதவராக வேறு எதிலோ டைப் செய்து கட் அண்ட் பேஸ்ட் பேர்வழியாகத்தான் இருந்தார்.

அவர் என் வீட்டிலிருந்த இரு நாட்களில், இந்த கணினி நிரக்ஷரகுட்சி அவருக்கு NHM Writer/Converter பற்றி ஒரு வகுப்பே எடுத்து புரியவைத்தேன். பெங்களூர் போய் என்.எச்.எம்.கரதலப்பாடமாய் எனக்கு ஒரு செய்தியும் நன்றியும் அனுப்பியிருந்தார். அது உங்களுக்கும், நாகராஜனுக்கும் சேரவேண்டியது. இப்போது சேர்ப்பித்துவிட்டேன்.

நல்ல பதிவு! நன்றி பத்ரி!!பாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81633044677882831332011-01-13T22:03:38.486+05:302011-01-13T22:03:38.486+05:30வாழ்த்துக்கள் பத்ரி சார்,
@Vidhoosh
உங்கள் இரண்டு...வாழ்த்துக்கள் பத்ரி சார்,

@Vidhoosh
உங்கள் இரண்டு கோரிக்கையை இந்த தமிழ் மென்பொருள் நிவர்த்தி செய்யும்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59781497664360891612011-01-13T15:19:16.550+05:302011-01-13T15:19:16.550+05:30நாம் பயன்படுத்தும் (வாங்கிய ) பிராண்ட் வண்டிக்கு ஒ...நாம் பயன்படுத்தும் (வாங்கிய ) பிராண்ட் வண்டிக்கு ஒரு விருது வழங்கிக் /வாங்கிக் கொள்ளப்பட்டாலே பெரிய சந்தோஷம். அப்படி இருக்க .. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு நவீன கால காரணிக்குக் கிடைத்தால் ஒரு பெரிய மற்றும் நிஜ சந்தோசம் எவ்வளவு பெரிதாக இருக்கும்... தட்ஸ் off !!! ரோமிங் ராமன்ரோமிங் ராமன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39321561258541228212011-01-13T13:57:06.067+05:302011-01-13T13:57:06.067+05:30NHM Writer உருவாக்கத்திற்கு உழைத்த அனைவருக்கும் மன...NHM Writer உருவாக்கத்திற்கு உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !Uma Maheswaran Jhttps://www.blogger.com/profile/07513633539345792435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47283366352926027922011-01-13T09:53:10.826+05:302011-01-13T09:53:10.826+05:30வாழ்த்துகள் நாகராஜன், பத்ரி & software@NHM Tea...வாழ்த்துகள் நாகராஜன், பத்ரி & software@NHM Team!

- என். சொக்கன்,
பெங்களூரு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81473209337615644382011-01-13T09:17:49.895+05:302011-01-13T09:17:49.895+05:30சரவணன்: கீழ்க்கண்ட சுட்டிகளைப் பாருங்கள்:
http://...சரவணன்: கீழ்க்கண்ட சுட்டிகளைப் பாருங்கள்:

http://britishexpats.com/forum/showthread.php?t=329668

http://inogolo.com/pronunciation/LaosBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-751112904921983132011-01-13T08:59:34.270+05:302011-01-13T08:59:34.270+05:30வாழ்த்துகள்.
லாவோஸ் (Laos)என்பது "லேயாஸ்&quo...வாழ்த்துகள்.

லாவோஸ் (Laos)என்பது "லேயாஸ்" என்று இருக்க வேண்டும்.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54938655680849082352011-01-13T08:50:06.753+05:302011-01-13T08:50:06.753+05:30ராமதுரை எழுதியது
இன்று காலை தினமணி செய்தியைப் ப...ராமதுரை எழுதியது
இன்று காலை தினமணி செய்தியைப் பார்த்து தான் தகவல அறிந்தேன். தங்களுக்கும் தங்கள் குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இப்படி ஒரு படைப்பைக் கொண்டு வருவது எளிதல்ல. கடந்த சில காலமாகவே நான் என்.எச்.எம் ரைட்டரைத் தான் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்கள் பலருக்கும் அதை சிபாரிசு செய்து அவர்களும் அதைப் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் இப்படியான பல படைப்புகளை அளிக்க் எனது வாழ்த்துகள்.தமிழுக்கும் ( பிற மொழிகளுக்கும் தான்) தாங்கள் செய்து வரும் சேவை தொடரட்டும்.
ராமதுரைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80074444344302403352011-01-13T08:20:36.601+05:302011-01-13T08:20:36.601+05:30மிக்க மகிழ்ச்சி, பத்ரி. அருமையான மென்பொருளை உருவாக...மிக்க மகிழ்ச்சி, பத்ரி. அருமையான மென்பொருளை உருவாக்கியதற்கு நன்றி..Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49359369096287462272011-01-12T23:19:39.914+05:302011-01-12T23:19:39.914+05:30நான் இம்மென்பொருளைப்பற்றி அறிந்த நாள் முதல் பயன்பட...நான் இம்மென்பொருளைப்பற்றி அறிந்த நாள் முதல் பயன்படுத்தி வருகிறேன். எனது நண்பர்களின் கணணிகளிலும் அவர்களிளை கேட்காமலே நிறுவியும் வருகிறேன். :( , :), :( ,:) !!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18324917098424914742011-01-12T21:58:02.616+05:302011-01-12T21:58:02.616+05:30மனமார்ந்த வாழ்த்துகள்.மனமார்ந்த வாழ்த்துகள்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34736370305751996562011-01-12T20:55:52.454+05:302011-01-12T20:55:52.454+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.Madhavan Pillaihttps://www.blogger.com/profile/04302063929744243374noreply@blogger.com