tag:blogger.com,1999:blog-5012938.post3755640448215391874..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சோழர் கால ஓவியங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-59260465327914317762012-07-22T00:05:11.739+05:302012-07-22T00:05:11.739+05:30ஐயா, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் புத்தகம...ஐயா, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் புத்தகம் மின்னூல் வடிவில் இணையத்தில் இருந்தால் பெரிதும் உபயோகமாய் இருக்கும்விக்னேஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12846449664826609502009-05-06T06:19:00.000+05:302009-05-06T06:19:00.000+05:30க்ருபா: அவர்தான். ஆனால் அவர் இப்போது மந்தவெளியில் ...க்ருபா: அவர்தான். ஆனால் அவர் இப்போது மந்தவெளியில் வசிக்கிறார்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65075043541127301582009-05-06T02:13:00.000+05:302009-05-06T02:13:00.000+05:30வரவேண்டும் என்று நினைத்திருந்தேன், வெளியூருக்குச் ...வரவேண்டும் என்று நினைத்திருந்தேன், வெளியூருக்குச் சென்றிருந்ததால் வரமுடியவில்லை.

இந்த ஐ.ஐ.டி. ப்ரொஃபசர் சுவாமிநாதன், புதுக்கோட்டையைச் சேர்ந்த, இப்பொழுது பள்ளிக்கரனையில் வசிக்கும் சுவாமிநாதனா? நிகழ்ச்சி எப்படி இருந்தது?

எப்டிக்கீது ஓவியமெல்லாம்? :-)

இந்த ஓவியங்களைப் பற்றிய இலாவண்யா, கமல், கோகுல், டாக்டர். கலைக்கோவன், ராம் போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் வரலாறு.காமில் வெளிவந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:

http://www.varalaaru.com/Default.asp?articleid=63சு. க்ருபா ஷங்கர்http://blog.krupashankar.com/pullivalai/Default.aspxnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72114839873629084692009-05-05T12:43:00.000+05:302009-05-05T12:43:00.000+05:30பத்ரி,
இக்கூட்டத்தின் பேச்சுகளை ஒலிப் பதிவு செய்த...பத்ரி,

இக்கூட்டத்தின் பேச்சுகளை ஒலிப் பதிவு செய்தீர்களா? பதிவேற்றம் செய்தபின் வலைமுகவரியை கொடுக்கவும்.

நன்றி.ரா.கிரிதரன்http://beyondwords.typepad.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3584083380923755602009-05-02T00:22:00.000+05:302009-05-02T00:22:00.000+05:30அமெரிக்காவில் இருந்து கொண்டு இது போன்ற குழுமங்க...அமெரிக்காவில் இருந்து கொண்டு இது போன்ற குழுமங்கலில் பங்கு பெற முடியாதது பெரிய குறை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.Ravihttp://www.ravi.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2290905795414014482009-04-30T20:06:00.000+05:302009-04-30T20:06:00.000+05:30தகவலுக்கு நன்றி பத்ரி.
இந்த வருட புத்தக கண்காட்ச...தகவலுக்கு நன்றி பத்ரி.

இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கிய
கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் (NCBH வெளீயீடு இரண்டு பாகம் விலை ரூ:600}

இப்போதுதான் வாசிக்க தொடங்கியுள்ளேன்.

நிறைய தகவல்கள்.

நீங்கள் வாசித்தீர்களா..??

கூட்டத்திற்கு வரவேண்டும் என்றும் ஆவல்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76289654633241094852009-04-30T17:27:00.000+05:302009-04-30T17:27:00.000+05:30ஆடியோ பதிவு செய்வேன். ஆனால் வீடியோ எடுக்கும் நோக்க...ஆடியோ பதிவு செய்வேன். ஆனால் வீடியோ எடுக்கும் நோக்கம் இப்போதைக்கு இல்லை. இந்தப் பேச்சுகள் நடக்கும் இடம் ஒலி, ஒளி அமைப்பு சுமார்தான். வீடியோ எடுக்கும் செலவு பற்றி இதுவரை யோசிக்கவில்லை. இதைப்பற்றி நாளைக்குள் பேசி ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன். பேச்சாளரின் அனுமதியும் தேவைப்படும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65256928330841656532009-04-30T17:18:00.000+05:302009-04-30T17:18:00.000+05:30is there any plans to upload the audio and video o...is there any plans to upload the audio and video of these talks?!mhttps://www.blogger.com/profile/03444435206421688878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25556191600327912332009-04-30T17:08:00.000+05:302009-04-30T17:08:00.000+05:30பத்ரி,
உங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்...
...பத்ரி,

உங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்...

இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் அந்த படங்களை வலையேற்றுவீர்களா?

அப்படிச் செய்தால், கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்...பதிhttps://www.blogger.com/profile/15900437083119269591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65400542870666933992009-04-30T10:58:00.000+05:302009-04-30T10:58:00.000+05:30தங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.தங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com