tag:blogger.com,1999:blog-5012938.post4006155867453510842..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் விருதுகள் 2011Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-46378397137161395772011-05-05T23:15:00.334+05:302011-05-05T23:15:00.334+05:30அம்பேத்கார் சோசியலிசத்தை இந்திய அரசியல் சட்டத்தில்...அம்பேத்கார் சோசியலிசத்தை இந்திய அரசியல் சட்டத்தில் புகுத்தவில்லை. காலஞ்சென்ற இந்திரா காந்தி செய்தார். அம்பேத்கார் நிச்சயம் அதிகாரக் குவிப்பு கொடுக்கும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்பது மட்டும் திண்ணமாகத் தெரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19352204075412085782011-05-05T16:34:44.561+05:302011-05-05T16:34:44.561+05:30விருது வழங்கும் விழாவுக்குச் செல்ல விரும்புபவர்கள்...விருது வழங்கும் விழாவுக்குச் செல்ல விரும்புபவர்கள், பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசனை <br />91766 50273 என்ற எண்ணில் அழைக்கவும் அல்லது prpoint@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.com