tag:blogger.com,1999:blog-5012938.post4455770911524581686..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புது செல்பேசிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-6902318480042761812008-06-03T09:08:00.000+05:302008-06-03T09:08:00.000+05:30மாயவரத்தான்: இந்தியாவில் சட்டபூர்வமாக ஏர்டெல்/வோடஃ...மாயவரத்தான்: இந்தியாவில் சட்டபூர்வமாக ஏர்டெல்/வோடஃபோன் மூலம் கிடைக்கும் ஐஃபோன்கள், ரூ. 20,000-க்கும் மேல். இல்லாவிட்டால் அமெரிக்காவில் வாங்கி இந்தியாவில் உடைத்துப் பயன்படுத்தவேண்டும். அது எனக்கு ஏற்புடையதல்ல.

இரண்டாவது, ஐஃபோனின் எடை, நோக்கியா E51-ஐவிட இருமடங்கு. டிஷர்ட் பாக்கெட் கனத்து, கீழே தொங்கும். உண்மைதான், திரை பெரிது. தொடுதொழில்நுட்பம் மிக அருமையாக வந்துள்ளது. ஆனால் ஆப்பிளுக்கு அமெரிக்காவை விட்டால் வெளி நாடுகளுக்கு சேவை வழங்குவது பற்றி துளியும் தெரியாது. ஆனால் நோக்கியா அப்படியல்ல.

வெங்கட் சொல்வதுபோல், குவிக் ஆஃபீஸ் (பிரசெண்டேஷன் முதல் பலவற்றையும் செய்யலாம்) மிகவும் உபயோகமாக உள்ளது. எனது பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன் எல்லாவற்றையும் இதிலிருந்தே இனி செய்யப்போகிறேன். இதிலும் பிடிஎஃப் கோப்புகளைப் படிக்கலாம்.

தமிழ் யூனிகோடை இதில் புகுத்துவது எளிது. நான் இன்னமும் அந்த வேலையில் இறங்கவில்லை. ஆனால் ஆப்பிள் ஐபாடில் முடியுமா என்று தெரியவில்லை.

சுருக்கமாகச் சொல்வதானால்:

1. எடை மிகக் குறைவு. மெலிதானது.
2. நோக்கியாவுக்கு இந்தியா புரியும்; ஆப்பிளுக்குப் புரியாது.
3. சட்டபூர்வமான ஐபாட் விலை இந்தியாவில் இப்போதைக்கு அதிகம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80283443066010843872008-06-02T20:09:00.000+05:302008-06-02T20:09:00.000+05:30நான் ஒரு சில மாதங்களாக zyb.com மூலமாக கம்ப்யூட்டரை...நான் ஒரு சில மாதங்களாக zyb.com மூலமாக கம்ப்யூட்டரையும், தொலைபேசியையும் contacts book இணைத்து பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்த வசதி இன்னும் iphone-க்கு இல்லை. இப்போதைக்கு ஐ-போனில் ஸபாரி பிரவுசர் மூலமாக நேரடியாக தளத்தினுள் நுழைந்து நம் Contact-களை பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55496970263795713532008-06-02T20:02:00.000+05:302008-06-02T20:02:00.000+05:30சுமார் ஆறேழு வருடங்களாக நோக்கியா 1100 மாடலை உபயோகப...சுமார் ஆறேழு வருடங்களாக நோக்கியா 1100 மாடலை உபயோகப்படுத்தி வந்த நான் அண்மையில் தான் iPhone-க்கு மாறினேன்.

4GB Capacity உள்ள போன் ebay-யில் $ 360க்கு கிடைத்தது. 8 GB, 16 GB எல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு தசாவதாரம், குசேலன் படமா பார்க்கப் போகிறோம்?

நீங்கள் சொல்வது மாதிரி நல்ல உபயோகம் தான்.

முக்கியமாக wi-fi உள்ள இடங்களில் fring போன்றவற்றை உபயோகிக்க முடிகிறது. யாகூ, கூகுள், ஹாட்மெயில், POP3 போன்ற Emailகளை இதில் பதிவிறக்கும் செய்து படிக்கலாம். அப்படியே பதிலும் அனுப்பலாம். இல்லாத இடங்களில் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை விதமான ஈமெயில் அக்கவுண்ட்களை பயன்படுத்தலாம் என்பதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று நினைக்கிறேன்.

நான் இரண்டு ஜிமெயில், ஒரு POP3, ஒரு யாகூ ஆகியவற்றை அதில் படித்துக் கொண்டிருக்கிறேன்.

PDF பைல்கள் படிக்கலாம்.

Youtube பார்க்கலாம்.

இன்னும் நிறைய வசதிகள் உள்ளன.

நீங்கள் iphone-க்கு பதிலாக நோகியா வாங்கியதற்கு எதுவும் காரணங்கள்?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52938601186239889902008-06-02T17:59:00.000+05:302008-06-02T17:59:00.000+05:30தெளிவான படம் - wi-fi - வீடியோ - ஒடியோ என ஐபோன் நல...தெளிவான படம் - wi-fi - வீடியோ - ஒடியோ என ஐபோன் நல்ல தெரிவாக இருக்கிறது. இந்தியாவில் உத்தியோகப் பற்றற்ற முறையில் கிடைப்பதாக அறிந்தேன். இணைய வாசிப்பிற்கு அப்பிளின் சபாரி உலாவியுடனான பெரிய திரை - கணணித் திரையில் வாசிக்கும் உணர்வைத் தருகிறது. அதிலும் முழு இணையப் பக்கத்தின் குறித்த பகுதியைக் கூட touch முறையில் முன் நகர்த்தி (zoom in) தெளிவாக பார்க்க முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13247922714493141862008-06-02T16:00:00.000+05:302008-06-02T16:00:00.000+05:30பத்ரி - கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் இதன்...பத்ரி - கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் இதன் தம்பி (முன்னால் பிறந்தாலும் செயல்திறனில் தம்பிதான்) E50 வாங்கினேன் (இல்லை ஏர்டெல்லில் இருக்கும் அண்ணாவிடமிருந்து சுட்டேன்). இன்னும் காண்ட்ராக்டில் இருப்பதால் அதிலேயே தங்கியிருக்கிறேன். இன்னும் இதுதான் அளவில் சிறிய Blackberry ஃபோன் என்று நினைக்கிறேன்.

என்னுடைய மாக் லாப்டாப்பின் isync வழியே அற்புதமாக Sync ஆகிறது. இதை powerpoint remote ஆகப் பயன்படுத்துவதைப் பார்த்து பலர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் (கிறார்கள்). நல்ல ஃபோன்.Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30197138211383659082008-06-02T00:58:00.000+05:302008-06-02T00:58:00.000+05:30//இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என...//இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என்பது ஒரு கேள்வி. உடனடியாக அனுப்பவேண்டுமா என்பது வேறொரு கேள்வி.//

ஹி.... ஹி... நல்ல கேள்விபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.com