tag:blogger.com,1999:blog-5012938.post4961045646500159196..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ரயில் நிலையங்களைப் பராமரிப்பது குறித்துBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-40540218538586117052014-08-06T14:17:23.064+05:302014-08-06T14:17:23.064+05:30நீங்கள் சொல்லும் யோசனை கேட்க நன்றாக இருக்கிறது ஆனா...நீங்கள் சொல்லும் யோசனை கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்தப்படும் சுகாதார தொழிலாளர்கள் நீங்கள் விரும்பும் சுத்தத்திற்காக கசக்கிப் பிழியப்பட்டால் ஒழிய அது நடக்காது. குப்பைகளை போடப் போட ஒருவர் எடுத்துக் கொண்டே இருக்கலாம் ஆனால் குப்பை அள்ளும் கான்டிராக்ட் தொழிலாளர்களும் மனிதர்கள் தான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20631648710198701952014-07-20T04:32:57.831+05:302014-07-20T04:32:57.831+05:30TO AVOID ACCIDENT CAN WE TRY LASER (RED) LIGHT WH...TO AVOID ACCIDENT CAN WE TRY LASER (RED) LIGHT WHICH GIVES LIGHT UP TO 2KM , IS THAT POSSIBLEE ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77897348183561628972014-07-11T15:05:02.390+05:302014-07-11T15:05:02.390+05:30ரயில்லில் தனியார் இப்போது வேண்டாம். அரசிடம் இருப்ப...ரயில்லில் தனியார் இப்போது வேண்டாம். அரசிடம் இருப்பதே பரவாயில்லை என்று ஆக்கிவிடுவார்கள். மிக முக்கியமாக, நீங்கள் குறிப்பிடும் படி 5 ஸ்டார் ஆசமிகளுக்கான சாதனமாகவே ரயில்கள் மாறும். காசில்லாதவன் 'கட் ரேட்' தானே சாவறான்னு போகும் மாற்றம் மட்டுமே சாத்தியமாகும்.

நம் நாட்டில் ரயில், பேருந்து இவைகளை பற்றி என்னும்போது ஐரோபவையும் அமரிக்காவையும் கொஞ்சம் அசிட் ஊற்றி துடைத்து விட்டு சிந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நம் இலக்கு சிங்கபூர் போன்ற ரயில் பயணமாக இருக்கலாம் ஆனால் இங்கே சுவிங் கம் தடை செய்ய இயலுமா என்று யோசித்த பின் அந்த தரம் அளவு சேவையை இலக்காகுவோம். பெரும் வளர்ந்த நாடுகளில் ஒரு வருடம் காணும் மனித போக்குவரத்து இங்கே சென்னையின் சென்ட்ரலும் எக்மோரும் ஒரு தீபாவளி காணும். இதையும் கணக்கில் கொண்டு - தொடர்ந்து துடைத்து கொண்டே இருக்கும் சேவைகளையும் விருப்பம் கொள்ள வேண்டும்.

நமது தேவை உற்பத்தியில் சில சமயம் நேரிடும் காலி சோப்பு டப்பாவை கண்டுபிடிக்க UV சாதனங்கள் அல்ல அவைகளை சுலபமாக தள்ள ஒரு man cooler fan மட்டும். அதை எங்கெங்கு சரியாக பொறுத்த வேண்டும் என்று சிந்திக்கலாம்.

இங்கே தேவை மாற்றம் தான், பல நிலைகளிலும் மனநிலையில்.Raghavhttps://www.blogger.com/profile/14073733432551715775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21333694196603767742014-07-10T06:17:15.265+05:302014-07-10T06:17:15.265+05:30அருமையான யோசனைகள் ஐயாஅருமையான யோசனைகள் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8213648949855232702014-07-09T23:08:23.534+05:302014-07-09T23:08:23.534+05:30ANOTHER NEED OF THE HOUR INOUR RAILWAYS IS AVAILAB...ANOTHER NEED OF THE HOUR INOUR RAILWAYS IS AVAILABLITY OF
QUALITY AND HYGENIC FOODS WHEN THE TRAINS ARE ON THE MOVE. MOST OF THE PANTRY CAR FOOD ITEMS ARE NOT PALATABLE AND THEY ARE TASTELESS. WHY DON'T THEY ALLOW
VERY POPULAR SARAVANA BHAVAN , SANGEETHA AND ANNAPOORNA TO RUN THE PANTRY CARS SO THAT WE CAN HAVE TASTY FOOD. PROBABLY BRIBERY TO RAILWAY OFFICIALS BY
THE FOOD CONTRACTORS ARE RESPONSIBLE FOR THIIS. VIGILANCE DEPT SHOULD CONDUCT RAID IN RAILWAY OFFICIALS HOUSE TO CURB THIS MENACE.

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54307518445272729892014-07-09T10:04:02.261+05:302014-07-09T10:04:02.261+05:30அதி வேக ரயில் நிலையங்கள்,பாதைகள் போட தனியார் நிறுவ...அதி வேக ரயில் நிலையங்கள்,பாதைகள் போட தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்கிறார்களா
ரயில் கழிப்பறையை எப்படி மூடப்பட்ட கழிப்பறை ஆக்க முடியும் எனபது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.பல ஆண்டுகளாக பல்வேறு ஆராய்சிகள்,முயற்சிகள் நடந்து வருகின்றன
இரண்டு அடுக்கு ற்றைங்களில் வேண்டுமானால் மேல் அடுக்கில் கழிப்பறைகளை வைத்து விட்டு கீழ் அடுக்கில் பெரிய செப்டிக் tank ரயில் பெட்டியை வைக்கலாம்.
தண்ணீர் தனியாக கழிவு தனியாக பிரிக்கப்பட்டு தண்ணீர் கீழே விழும் வேளையில்,விரைவாக கழிவு ஆவியாக நுண்கிருமிகளின் உதவியுடன் DRDO தயாரித்த கழிப்பறைகள் சில ரயில்களில் சோதனை முயற்சியாக வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றிலும் சில நிமிடங்களுக்குள் குப்பை,சிகரெட்டே துண்டுகள் போட்டு அடைத்து கொள்ளுமாறு நம் பயணிகள் செய்து விடுகின்றனர்.
தண்ணீருக்கு பதில் காகிதத்தை பயன்படுத்தும் முறைக்கு மாறினால் எளிதாக மூடிய கழிப்பறைகளை பயன்பாட்டில் கொண்டு வர முடியும்.
ரயிலோ ,நம் சுற்றுப்புரமோ குப்பையை பற்றிய பயம்,விழிப்புணர்வு பெரும்பாலனோருக்கு இல்லாதது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று.சரியாக dispose செய்யபடாத குப்பைகளால் வரும் தீமைகளை பற்றி குடும்ப கட்டுப்பாடு விளம்பரங்களை போல 24 மணி நேரமும் தொலைக்காட்சி,ரேடியோ,பத்திரிக்கைகள் ,விளம்பர பேனர்கள், பொது சுவற்றிலும் எழுதி வைத்தால் மாற்றங்கள் வரலாம் பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.com