tag:blogger.com,1999:blog-5012938.post4967250462182555220..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மீ-குளிர் எஞ்சினும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-23939707720650310972014-01-07T20:19:54.438+05:302014-01-07T20:19:54.438+05:30While congratulating ISRO on these achievements, i...While congratulating ISRO on these achievements, it is also important that people understand that these developments could have come 20 years earlier, if not for babus and netas greed, power etc. The two top scientists involved in this development have been witch hunted on behalf of western powers and caused enormous delays. Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79250536454004766122014-01-07T17:14:10.930+05:302014-01-07T17:14:10.930+05:30I watched your comments that day and i feel some m...I watched your comments that day and i feel some more questions should have been asked by gopi so that many people will be aware of these efforts . Most of us used to comment/criticize meteorological department previously by saying " if they say rain will come you dont need to take umbrella where as if they say it wont rain you have to take umbrella" . Nowadays we are getting exact predictions and advance warnings about cyclone , people doesnt know its all because of our scientists efforts towards satellites we are getting accurate information now . Most of the people who comments like why to waste money are the ones who are educated ( i will say degree holders instead of educated ) .Please share your knowledge on these things in future for awareness purposekailashhttps://www.blogger.com/profile/15889295357839859377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21626301973505245532014-01-07T16:14:56.957+05:302014-01-07T16:14:56.957+05:30கிரையோஜெனிக் எஞ்சினைத் தயாரிப்பது மிக சிக்கலான விஷ...கிரையோஜெனிக் எஞ்சினைத் தயாரிப்பது மிக சிக்கலான விஷயம். சோவியத் யூனியன் முதன் முதலாக ஒரு மனிதனை விண்வெளிக்கு --1961 ல் -- அனுப்பிய்து.ஆனால் அதே நாட்டினால் 1987ல் தான் கிரையோஜெனிக் எஞ்சினை உருவாக்க முடிந்தது.dual use வாய்ப்புள்ள எந்தப் பொருளையும் இந்தியாவுக்கு அளிக்கலாகாது என அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் விதித்த தடையையும் மீறி எல்லாவற்றையும் சொந்தமாக உருவாக்கி நாம் ஒரு கிரையோனிக் எஞ்சினை உருவாக்கியுள்ளோம். இது பெருமைப்பட வேண்டியமேஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16539822975232914912014-01-07T15:32:12.771+05:302014-01-07T15:32:12.771+05:30அந்தச் செய்தியை எழுதியவருக்கு அடிப்படை அறிவு இல்லை...அந்தச் செய்தியை எழுதியவருக்கு அடிப்படை அறிவு இல்லை என்பது தெரிகிறது. “இது உண்மையா?” என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?

இந்தியா உருவாக்காத, கண்டுபிடிக்காத, தயாரிக்காத பல விஷயங்கள் உள்ளன. எக்கச்சக்க வருடங்கள் முயன்றுதான் அணுகுண்டை, ஹைட்ரஜன் குண்டைத் தயாரித்தனர். அமெரிக்கா 60 ஆண்டுகளுக்கு முன்பே அணு(ப்பிளவுக்)குண்டையும் அணு(ச்சேர்க்கைக்)குண்டையும் தயாரித்திருந்தனர். அதனால் என்ன? Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7711524428855114682014-01-07T14:39:14.990+05:302014-01-07T14:39:14.990+05:30Badhri,
Is this true
http://tamil.oneindia.in/new...Badhri,
Is this true
http://tamil.oneindia.in/news/india/let-s-not-waste-time-gloating-over-gslv-d5-190947.html
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68340307851417068772014-01-07T08:18:37.321+05:302014-01-07T08:18:37.321+05:30I concur with you and congratulate ISRO on this ac...I concur with you and congratulate ISRO on this achievement. I do not want to take away the glory from them but at the same time, I want to ask why is that the mainstream media and the bloggers (except for The Hindu) seem to have ignored another news - Interconnection of southern grid with the rest of the country with a 765 Kilo volts system. You as a mechanical engineer, I am sure would appreciate that this grid would be one gigantic machine and when the frequency is maintained at 50 Hz, the total mechanical energy across the grid would be matched with the total electrical energy every second. It would be just like Indian Railways, connecting the whole nation and the people but in real time. On one hand people complain about power situation but do not appreciate that the Indian power grid would also become one of the largest power networks in the world, facilitating power flow from one end to the other hand. Yayathinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72186883149582937132014-01-06T22:22:33.136+05:302014-01-06T22:22:33.136+05:30இந்தியா க்ரையோஜெனிக் தளத்தில் தன்னிறைவு அடையவேண்டு...இந்தியா க்ரையோஜெனிக் தளத்தில் தன்னிறைவு அடையவேண்டும் - அதுவும் வெகு விரைவில் - என்ற எனது பெருவிருப்பம் நிறைவேறியதில் மிக மிக மகிழ்ச்சி - இந்த நீஈஈஈண்ட கால இடைவெளி சற்று உறுத்தலாக இருந்தாலும். ஆனாலும் இதற்குள்தான் பொருளாதாரத்தடை, நம்பி நாராயணன் போன்ற தலைசிறந்த திறமைசாலிகள் மேல் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகள் (வழக்கு தொடுத்தவர்களெல்லாம் எந்த தண்டனையுமின்றி தப்பிவிட்டார்களாமே ?) ஏற்படுத்திய பின்னடைவு ....

தடைகள் தாண்டி இதை சாதித்த இஸ்ரோ நிபுணர்கள் அனைவருக்கும் எனது பெருமிதமான சல்யூட்.

மற்ற நாடுகள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் முன்பாகவே இந்த தொழில்நுட்பத்தை அடைந்துவிட்டிருக்கின்றன என்பதை எண்ணும்போது நாம் போகவேண்டிய தொலைவு இன்னும் அதிகம் என்பதும் இன்னும் வேகமாக பயணிக்கவேண்டும் என்பதும் புலனாகிறது.

வெல்க !பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78847686184513137612014-01-06T19:38:28.159+05:302014-01-06T19:38:28.159+05:30I said both have same angular velocity.I said both have same angular velocity.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71117504661743754002014-01-06T17:53:31.165+05:302014-01-06T17:53:31.165+05:30நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லுவோர் ம...நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லுவோர் மிக அதிகம். நீங்கள் குறிப்பிட்டது போல, மிகவும் எதிர்மறையான சூழலில் “ஏழைகள் உண்ண உணவில்லாமல் கஷ்டப்படும்போது ராக்கெட் ஒரு கேடா?” என்று கரித்துக்கொட்டப்படும் சூழலில் செய்யப்படிருக்கும் மாபெரும் சாதனைகள் இவை. இந்த மாதிரியான தருணங்களில் தான், இந்தியன் என்பதில் பெருமை. பகிர்வுக்கு நன்றி. - சிவா. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10996803234793354532014-01-06T16:06:27.808+05:302014-01-06T16:06:27.808+05:30மிகவும் மகிழ்வான செய்தி. இந்திய விஞ்ஞானிகளுக்கு ...மிகவும் மகிழ்வான செய்தி. இந்திய விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-64760322116044406452014-01-06T15:58:55.035+05:302014-01-06T15:58:55.035+05:30பூமி தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுத்துக் க...பூமி தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமும் ஜியோஸ்டேஷனரி செயற்கைக்கோள் பூமியை ஒரு முறை சுற்றுவதற்கு ஆகும் நேரமும்-- 23 மணி,56 நிமிஷம் 4 வினாடி-- மிகச் சரியாக இருப்ப்தால் தான் அந்த செயற்கைக்கோள் வானில் ஒரே இடத்தில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதில் வேக அம்சம் இடம் பெறுவதில்லை. நேர அம்சம் தான் கணக்கில் கொள்ளப்படுகிறது
ஒரு பொருள் பூமியிலிருந்து 35786 கிலோ மீட்டர் உயரத்தில் பூமத்திய ரேகைக்கு நேர் மேலே அமைந்தபடி பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றுமானால் அது மிகச் சரியாக 23 மணி 56 நிமிஷம் 4 வினாடியை எடுத்துக் கொள்ளும்
அந்த உயரத்தில் அது பூமியை சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிற்து.
என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.com