tag:blogger.com,1999:blog-5012938.post5370630040421945946..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பகுத்தறிவின் பகைவர்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-8376962141734367152009-01-30T04:09:00.000+05:302009-01-30T04:09:00.000+05:30Dear Badri,I fully agree with your vies on quack m...Dear Badri,
I fully agree with your vies on quack medicines. One of my friend who is a Ph.D. scientist is propagating "Pranic Healing' as a cure for all diseases.
P.Kandaswamyப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-85999453585165609552009-01-30T01:17:00.000+05:302009-01-30T01:17:00.000+05:30//யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய ...//யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய முறைகள் பலவும் அறிவியல்பூர்வமான பின்னணியில் பலருக்கும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. //

அயூர்வேதம் இன்று

பக்க விளைவுகள்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57974087168137432562009-01-28T09:34:00.000+05:302009-01-28T09:34:00.000+05:30//ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் ப...//ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் பகைவர்கள் கூட்டத்தில் சேர முற்படுகிறார்.//

பாவம் டாக்கின்ஸ் பிழைத்துப்போகட்டும். நம்முடைய கதை எப்படிப்போகிறது என்று பார்ப்போம்.

http://www.nhm.in/blog/news/2008/11/2008.html

//வரம். இது முற்றிலும் இந்துமதம், ஆன்மீகம் தொடர்பானது. பக்தி இலக்கியங்கள், உபநிடதம், தத்துவம் போன்றவற்றில் இது கவனம் செலுத்துகிறது. அதே சமயம் ->சந்தேகத்திற்குரிய விஷயங்களான<- ஜாதகம், ஜோதிடம், ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றில் நாங்கள் புத்தகங்கள் வெளியிடுவதில்லை.//

http://nhm.in/shop/product.php?productid=211&cat=3&page=1

//அஷ்டோத்திர நாமாவளி என்பது, வெறும் வார்த்தைகளின் அடுக்கு அல்ல. நாதமும் வேதமுமான சப்தங்களின் ரீங்காரம்! அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது?....//

http://nhm.in/shop/product.php?productid=327&cat=3&page=4
//நவக்கிரக பரிகாரத்தலங்களுக்குப் போகப்போகிறீர்களா? உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது! சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களுக்கு வழிகாட்டி விளக்குகிறது இந்நூல்.//

இவையெல்லாம் ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றிற்கு சிறிதும் சளைத்தவையல்ல. சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களாக நிரூபிக்கப்பட்டவைகளுமல்ல.

கதையின் நீதி: லாபம் கிட்டுமானால் demand உள்ள எதற்கும் supply செய்யலாம். எல்லோருக்கும் ஒரே நீதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58987345095219889902009-01-28T08:49:00.000+05:302009-01-28T08:49:00.000+05:30நல்ல பதிவு ,அப்படியே நம்மூரில் ராத்திரியான தமிழ் த...நல்ல பதிவு ,அப்படியே நம்மூரில் ராத்திரியான தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்,Gemmology,numerology,nameology,
energy treatment,போலி சித்தா,யுனாணி,ஆயுர்வேத லேகிய வியாபரிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் இவர்களில் சிலர் B.E,B.Tech.படித்தவர்கள்.Anonymousnoreply@blogger.com