tag:blogger.com,1999:blog-5012938.post5456899687624392959..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இறுதிமூச்சு வரை கணக்கு: லியோனார்ட் ஆய்லர் (1707-1783)Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-33516369247550655282011-09-10T12:27:13.809+05:302011-09-10T12:27:13.809+05:30நல்ல பல தகவல்களை இன்று தெரிந்து கொண்டேன்.. ஆய்லர் ...நல்ல பல தகவல்களை இன்று தெரிந்து கொண்டேன்.. ஆய்லர் வாழ்க.. இந்தப் பதிவை அளித்த நீர் வாழ்க..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38284975638927851312011-09-08T22:15:42.794+05:302011-09-08T22:15:42.794+05:30ராகவன்: அந்தப் பெண்மணி எதையும் எழுதி வைத்திருக்கச்...ராகவன்: அந்தப் பெண்மணி எதையும் எழுதி வைத்திருக்கச் சாத்தியம் அப்போது இருந்திருக்காது. பொதுவாக ஆய்லர் வரிசையாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைத் தவிர மனைவியை அதிகமாக சிரமப்படுத்தியிருந்திருக்க மாட்டார். வீட்டில் வேண்டிய அளவு வேலைக்காரர்கள், சமையல்காரர் எல்லாம் இருந்தனர். இரண்டாவது முறை ரஷ்ய வாசத்தின்போது அரசியே தன் சமையல்காரர்களில் ஒருவரை அவர்களிடம் பணியாற்ற அனுப்பியிருந்தார். பிற கணித மேதைகள் வாழ்வில் இருந்ததுபோல ஏழைமை இவர்களிடம் என்றுமே இருக்கவில்லை. கணவர் குடித்துவிட்டுத் தொந்தரவு செய்பவராகவும் இல்லை. கண் போன்பதே தவிர பொதுவாக நல்ல உடல்நிலையில்தான் அவர்கள் இருந்திருக்கின்றனர். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதிலும் ஆய்லர் உதவியிருந்திருக்கிறார். தேடிப் பார்க்கிறேன் மனைவி ஏதேனும் சொல்லதாக அல்லது எழுதிவைத்ததாக ரெஃபரென்ஸ் இருக்கிறதா என்று.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24275144059506247112011-09-08T10:03:17.730+05:302011-09-08T10:03:17.730+05:30ஆதாரம்: ET Bell, Marcus du Sautoy, Simon Singh புத...ஆதாரம்: ET Bell, Marcus du Sautoy, Simon Singh புத்தகங்கள் + பல்வேறு துண்டு துணுக்கு புத்தகங்களாக நான் சேர்த்து வைத்திருப்பவை. அவற்றில் நிறைய University Press வெளியிட்டவை: பை-யின் வரலாறு, ‘e’ வரலாறு, ஆய்லர் எண் காமா பற்றி... இப்படி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8524781456337449002011-09-07T20:14:56.980+05:302011-09-07T20:14:56.980+05:30அருமையான கட்டுரை. 13 பிள்ளைகளை ஆய்லருக்குப் பெற்று...அருமையான கட்டுரை. 13 பிள்ளைகளை ஆய்லருக்குப் பெற்றுக்கொடுத்த பெண்மணி அவரைப் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தார், என்ன சொன்னார், என்னவாவது எழுதி வைத்திருக்கிறாரா என்கிற தகவலுக்காகத் தேடுகிறேன்.writerparahttp://www.writerpara.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8271515568978838612011-09-07T11:08:13.958+05:302011-09-07T11:08:13.958+05:30பத்ரி, ஆதாரப் பத்தகம் அல்லது புத்தகங்கள் குறிப்பிட...பத்ரி, ஆதாரப் பத்தகம் அல்லது புத்தகங்கள் குறிப்பிடவில்லையே? விக்கிபீடியா (மட்டும்) ஆக இருக்காது என்று நம்புகிறேன்.Anonymousnoreply@blogger.com