tag:blogger.com,1999:blog-5012938.post6011011768338012407..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஊழலை ஒழிக்கவே முடியாதா?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-65773513960091350502016-02-29T23:16:02.202+05:302016-02-29T23:16:02.202+05:30very valid point badri sir.very valid point badri sir.Anonymoushttps://www.blogger.com/profile/01845564399327169861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20806763812475887312016-02-28T07:07:13.214+05:302016-02-28T07:07:13.214+05:30நான் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ வக்காலத்து வா...நான் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ வக்காலத்து வாங்கவில்லை. மிக முக்கியமாக இந்த இரு கட்சிகளுமே மாறி மாறி நிலையான ஆட்சியை அளித்துள்ளன.கோஷ்டிப் பூசல் கிடையாது. நிலையான ஆட்சியின் அருமை பலருக்கும் தெரியாது. நிலையற்ற ஆட்சி என்பது மிக மோசமான ஒன்று. நிலையற்ற ஆட்சியில் ஊழல் மிக அதிகமான அளவுக்கு இருக்கும்.
நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இந்த இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி நடத்தி இரு கட்சி ஆட்சி முறையைத் தோற்றுவித்துள்ளனர்.
அறியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல் என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.எனவே இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது தான் உத்தமம்.
ஊழல் இரண்டாம் பட்சம். நிலையான ஆட்சி தான் முக்கியம்.இந்த இரண்டு கட்சிகளும் நாம் நன்கு அறிந்தவை. இவற்றைத் தவிர வேறு எந்த ஏற்பாடும் இப்போதைக்கு சரிப்பட்டு வராது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39262178099629811812016-02-18T03:26:14.797+05:302016-02-18T03:26:14.797+05:30Corruption starts from people not politicians.Corruption starts from people not politicians.LANhttps://www.blogger.com/profile/15465487156371338357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54124345924192994802016-02-16T03:16:09.582+05:302016-02-16T03:16:09.582+05:30தேவையான பதிவு சார். தமிழகத்தில் இன்னொரு-முறை தி.மு...தேவையான பதிவு சார். தமிழகத்தில் இன்னொரு-முறை தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஆட்சிக்கு வந்தால், அதைவிட பேரழிவு வேறெதுவும் இருக்க முடியாது. நல்லகண்ணு,வை.கோ போன்ற நேர்மையான தலைவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கு தாராளமாக ஒரு வாய்ப்பு அளிக்களாம். I support மக்கள் நலக் கூட்டணி...நா.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/10458584473313012563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-75009677971676980132016-02-14T06:56:50.281+05:302016-02-14T06:56:50.281+05:30Do you think MDMK, VC, CPI & CPM are not corrp...Do you think MDMK, VC, CPI & CPM are not corrputive?
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10002053158073263172016-02-13T16:06:13.770+05:302016-02-13T16:06:13.770+05:30Dear Badhrisesha,
You are talking about only corr...Dear Badhrisesha,
You are talking about only corruption in government. But the so called corporates growth also in a corrupt way. They are lootin public money through psu banks. Corporate accountability is rarely seen. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-89260159269193251362016-02-13T13:15:31.332+05:302016-02-13T13:15:31.332+05:30Not only TN even all the entire states in India ar...Not only TN even all the entire states in India are steeped in corruption so it is difficult in India to have a Ramrajya type of rule, so why lament ourselves ..//

நான் மறுக்கிறேன்.

நாற்பது ஆண்டு உத்தியோகத்தில் எட்டு ஆண்டுகள், தமிழகத்திலும் முப்பந்திரண்டு ஆண்டுகள் பிற மாநிலங்களிலு ம் பணி ஆற்றியவன். ஊழலை அளக்க முடியாது தான்; புள்ளி விவரம் கொடுக்க முடியாது தான். ஆனால் நம் உள்மனதுக்கு ஒரு தோராய அளவு கோல் தென்படும்:
என்னைப் பொறுத்தவரை லஞ்சத்தில் மகாராஷ்டிரா, தமிழகம் இரண்டும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பர்.
பிற மாநிலங்களில் ஊழல் திராவிடக் கட்சிகளின் ஆட்சி முன்பு ஜுஜுபி. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2095311172715652102016-02-12T22:21:28.148+05:302016-02-12T22:21:28.148+05:30சிறந்த வல்லுனர்களை, அறிஞர்களை, சமுதாய நலன்கொண்டவர்...சிறந்த வல்லுனர்களை, அறிஞர்களை, சமுதாய நலன்கொண்டவர்களை மக்களே தேர்ந்தெடுத்து ஆட்சி செய்யும் முறை வேண்டும். உங்களை போன்றோர்கள் இந்த முயற்சியை முன்னெடுக்கவேண்டும். (Public should identify experts from various field who are service minded and elect them to run the government. People like you should take this idea forward to the public). ---------------------------------
கவி: 69 – பொது ஆட்சி
Poem: 69 - GOVERNMENT BY EXPERTS

ஊர்நகர, மாகாண, தேச, ஆட்சி
ஒன்றுக்குமேல் ஒன்றாய் உள்ளதைப்போல்
ஓர் உலக ஆட்சி அனைத்திற்கும் மேலாய்
உருவாக்கி பொறுப்புடனே நிர்வகிப்போம்
நேர்மையுள்ள தொழில் நிபுணர் விஞ்ஞானத்தார்
நினைவறிந்த ஞானியார்கள் மருத்துவர்கள்
தேர்ந்தெடுக்கப் படுவார்கள் இவ்வாட்சிக்கு
திறமையுடன் உயர்தரமாய் அமையும் ஆட்சி.

ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, தேச ஆட்சி என்று ஒன்றின் மேல் ஒன்றாக இருந்து, ஆட்சி நடை பெறுவது போல, எல்லா தேசங்களுக்கும் மேலான பொது உலகப் பேராட்சி ஒன்று ஏற்படுத்துவோம்.

அந்த ஆட்சியை நிர்வாகம் செய்ய நேர்மையுள்ள தொழில் நிபுணர்கள், அறிவறிந்த ஞானிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், மனோதத்துவ நிபுணர்கள் இத்தகையவர்களை உலக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் மனித இனம் நலமுடன் ஒன்று கூடி வாழ்வதற்குப் பற்றற்ற முறையில் பல திட்டங்களை வகுப்பார்கள், செயலாற்றுவார்கள்.

- வேதாத்திரி

Poem: 69. Government by Experts

At present, political administration is set up as a hierarchy; village administration, town municipalities, state government and over all the union government of the nation. They all are linked to do their duties, one over the other. Similarly one Supreme World Government would link all the national governments.

For the administration of the World Government the experts of all fields of life such industrialist, scientists, doctors and spiritually enlightened people will be selected and given due responsibilities.

- Vethathiri Maharishi

https://www.facebook.com/mdu.arivu.thirukoil/photos/a.721248074641630.1073741854.411787648921009/749293618503742/?type=1&theaterபாலாhttps://www.blogger.com/profile/11262756134301737502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71537652102145262892016-02-12T22:00:04.572+05:302016-02-12T22:00:04.572+05:30Not only TN even all the entire states in India ar...Not only TN even all the entire states in India are steeped in corruption so it is difficult in India to have a Ramrajya type of rule, so why lament ourselves we see the candidate and vote and if all the candidates are not good elect the better of allAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7584946248533246992016-02-12T14:57:29.775+05:302016-02-12T14:57:29.775+05:30We are always discussing about corruption and scam...We are always discussing about corruption and scam. At the same time we need to address the bribery a common man faces for availing government services.
We also should talk about the nexus between Politicians and Government Employees.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6265819918029723402016-02-12T14:15:42.897+05:302016-02-12T14:15:42.897+05:30Had seen the program last night. You and other gue...Had seen the program last night. You and other guests made valuable point. Every party tries to blame other. Often we don't discuss about these bribery and how it affects the betterment of the state.

We need to eradicate the bribery step by step. Why TamilNadu not implementing Lok Ayukta court?

Literally every minister in TN is corrupted. And our Industrial Opportunities are deteriorating day by day.

I guess , these changes will happen after 20 years only. Until then TamilNadu will be mediocre state with lot of abilities sleeping inside us. Anonymoushttps://www.blogger.com/profile/00533059342979248677noreply@blogger.com