tag:blogger.com,1999:blog-5012938.post6020320622373447834..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பரிணாம வளர்ச்சி நிஜமே!Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5012938.post-48755381179394029092020-07-03T18:27:42.110+05:302020-07-03T18:27:42.110+05:30Dear Baskaran
writer jaya mohan explains the link...Dear Baskaran
writer jaya mohan explains the links between evolution and our indigenous religions
here is the link
https://www.jeyamohan.in/21252/ சக்திவேல்https://www.blogger.com/profile/01891117904936000319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11164297921746504442015-10-10T06:25:01.563+05:302015-10-10T06:25:01.563+05:30Can you tell me of any book/writings on Buddhism/V...Can you tell me of any book/writings on Buddhism/Vedanta vs. Dawkins
arguments on evolution as he deals only with Abrahmic religions?Baskaranhttps://www.blogger.com/profile/07306892784175586734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44347895518207501132012-04-10T14:58:35.530+05:302012-04-10T14:58:35.530+05:30பத்ரி சார் அருமையான கட்டுரை இது பற்றி இன்னும் அறிய...பத்ரி சார் அருமையான கட்டுரை இது பற்றி இன்னும் அறிய ஆவலாக உள்ளோம்.Anonymoushttps://www.blogger.com/profile/06312475202983866816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7138098239729202452011-03-04T10:33:10.683+05:302011-03-04T10:33:10.683+05:30God is a marvelous and a wonderful GOD. As human w...God is a marvelous and a wonderful GOD. As human we can't understand his wonderful deeds. Don't waste your time in searching things that you will never understand.
May peace with u .Unknownhttps://www.blogger.com/profile/17161550379884522253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39027906028838777892010-09-25T15:11:06.302+05:302010-09-25T15:11:06.302+05:30கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற பெயரில் , ரிச்சர்டு...கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற பெயரில் , ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களின் " The God Delusion " புத்தகம் தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு , திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நான் படித்துள்ளேன். இந்த புத்தகம் இன்னும் படிக்கவில்லை. ஆனால் படித்தே ஆகவேண்டும் என்னும் தூண்டுதலை பத்ரி அவர்கள் , தனது நூல் அறிமுகம் மூலம் ஏற்படுத்தியுள்ளார். மிக எளிமையாக பரிணாம வளர்ச்சி பற்றியும் , டார்வின் பற்றியும் கூறியுள்ளார். வாழ்த்துக்கள். பாரட்டுக்கள்.
வா. நேருமுனைவர். வா.நேருhttps://www.blogger.com/profile/13288499250831770718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-66065388467941884402010-03-26T18:19:26.259+05:302010-03-26T18:19:26.259+05:30அன்பான நண்பர் திரு பத்ரி,
உங்களின் இந்த அறிமுகம் ...அன்பான நண்பர் திரு பத்ரி,

உங்களின் இந்த அறிமுகம் அருமை! (its quite difficult to express a complex subject in a short page)

சுமார் அறுபது பக்கங்கள் வந்திருக்கிறேன்! ஒவ்வொன்றும் ஒரு அறிவுக்களஞ்சியம் என்றால் மிகையாகாது! ரிச்சர்ட் ஒரு மாபெரும் அறிவுச்சுடர்! அவரின் எழுத்துகளை படிக்காதவர்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒன்றை செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!
நீங்கள் இதை பார்த்திருபீர்களா தெரியாது - அவரின் "root of all evil" , The genius of Charles Darwin" மற்றும் enemies of reason" தொலைக்காட்சி நிகழ்ச்சி You tube இல்
உள்ளது!

மேலும் முக்கிய publisher ஆன நீங்கள் ஏன் இதை தமிழில் விளியிடக்கூடாது? அதற்க்கு முன்னால் as a primer, டாகின்சின் The blind watch maker (1986 இல் எழுதப்பட்டது) புத்தகத்தை தமிழாக்கம் செய்தால் மிக நன்றாக இருக்கும்!

நன்றிNOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58797734541993585112010-03-24T16:59:46.953+05:302010-03-24T16:59:46.953+05:30நல்ல அறிமுகம். டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பா...நல்ல அறிமுகம். டார்வினின் பரிமாண வளர்ச்சிக் கோட்பாடு பற்றிய அடிப்படை செய்திகள் கற்றவர்களுக்கே அதிகம் தெரியாத சூழலில்தான் தமிழ் அறிவு சமூகம் உள்ளது. டி.என்.ஏ பற்றிய உங்களது அறிமுக கட்டுரையை அம்ருதாவில் பார்த்தேன். உங்களால் எளிய மொழியில் மிக அழகாகவும் விளக்காமாகவும் அறிவியல் செய்திகளை பேச முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.இளங்கோ கிருஷ்ணன்https://www.blogger.com/profile/06070685100912921738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-737821098325965352010-03-24T10:30:00.597+05:302010-03-24T10:30:00.597+05:30****உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது...****உலகத்திலேயே மிகவும் ஆச்சரியகரமான விஷயம் என்பது உயிர்கள்தான். ஆனால் இந்த ஆச்சரியத்தை முற்றிலும் புரிந்துகொண்டு ரசிப்பதைக் காட்டிலும், எல்லாமே ஒரு ‘மீ-சக்தியின்’ திருவிளையாடல் என்று தவறாகப் புரிந்துகொண்டு, இயற்கையின் அழகை மக்கள் ரசிக்காமல் விட்டுவிடுகிறார்களே என்ற ஆதங்கம் புத்தகம் முழுக்க விரிவடைகிறது.****

அழகை ரசிக்க ஆராய்ச்சி உதவாது என்று நினைக்கிறேன். அது எதிரானதும் கூட. அவ்வகையில் மேற்கண்ட விளக்கம் அழகை ரசிப்பதற்கானதல்ல.. உண்மையை தெரிந்து கொள்பவர்களுக்கான வழியாக இருக்கலாம். அழகை ரசிப்பவர்களுக்கானதல்ல.தேடுதல்https://www.blogger.com/profile/16639268009782838833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3112721033317323102010-03-23T12:45:41.331+05:302010-03-23T12:45:41.331+05:30பத்ரி, நல்லதொரு அறிமுகம். சிரமப்பட்டு ஆங்கிலத்தில...பத்ரி, நல்லதொரு அறிமுகம். சிரமப்பட்டு ஆங்கிலத்திலாவது வாசித்துவிட வேண்டும் என்கிற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்தியிருக்கிறது.

btw, Entrepreneur (25 sure-shot business ideas) dec 09 இதழில் உங்கள் நிறுவனத்தைப் பற்றின கட்டுரையை வாசித்தேன். வாழ்த்துகள். :)பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82807145178589808522010-03-22T14:13:18.616+05:302010-03-22T14:13:18.616+05:30முதலில் வெளிநாட்டுக்குப் போன போது கல்ச்சுரல் ஷாக் ...முதலில் வெளிநாட்டுக்குப் போன போது கல்ச்சுரல் ஷாக் எல்லாம் இருக்கும் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் இங்கிலீஷ் படத்தை நேரில் பார்ப்பது போல் தான் என்று இருந்துவிட்டேன்.
ஆனால், கிரியேஷனிஸ்ட் தான் எனக்கு மாபெரும் கல்சுரல் ஷாக் கொடுத்த விஷயம்.
அதுவரை, அறிவியல் மேதைகள் அப்படியும் நம்புவார்களா என்றிருந்த எனக்குக் கிடைத்த ஷாக் ஆஃப் த லைஃப்.

இப்போது இந்தியாவில் நேற்றுவரை மாரியம்மாவையும், காளியம்மாவையும் வணங்கிய மக்கள் சிலுவை அணிவிக்கப்பட்டதும் கிரியேஷனிஸ்டுகள் ஆகிவிடுகிறார்கள் என்பது இந்தியா திரும்பியதும் எனக்குக் கிடைத்த அடுத்த அதிர்ச்சி.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24914443809397523282010-03-21T21:18:55.232+05:302010-03-21T21:18:55.232+05:30Badri - A very interesting introduction ! Does he ...Badri - A very interesting introduction ! Does he explain the evolution of male and female? I've always wondered how humanity continued when it was necessary for male and female to exist simultaneously in order for the next generation to be born. There is an interesting discussion on this question in Amazon -

http://www.amazon.com/evolutionists-explain-evolution-male-female/forum/Fx1B7ZZXEGB1Y39/TxI5SBN4TDIWGX/1/ref=cm_cd_dp_ef_tft_tp?_encoding=UTF8&asin=1416594787&store=books

Thanks and looking forward to many more such interesting book reviews !

~ Senthilthoughtnethttps://www.blogger.com/profile/05644831974963125878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-51100119383200122252010-03-21T07:00:32.341+05:302010-03-21T07:00:32.341+05:30முருகன்: God Delusion தமிழில் திராவிட கழகம் வாயிலா...முருகன்: God Delusion தமிழில் திராவிட கழகம் வாயிலாக ஏற்கெனவே வந்துவிட்டது. தெருவில் போஸ்டர்கள் எல்லாம் அச்சடித்து ஒட்டி, புத்தக வெளியீட்டு விழா கொண்டாடி இரண்டு மாதங்களாவது ஆகியிருக்கும். ஆனால் புத்தகத்தை இன்னும் நான் பார்க்கவில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28481794527673336522010-03-21T05:35:47.480+05:302010-03-21T05:35:47.480+05:30good intro. i hv just completed reading Dawkin'...good intro. i hv just completed reading Dawkin's God Delusions. I understand Periyar Arakkattalai has obtained permission to get his books translated into Tamileramurukanhttp://www.eramurukan.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41463883149625052952010-03-20T13:57:56.359+05:302010-03-20T13:57:56.359+05:30"இந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்த..."இந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமங்களைப் பெற்றுள்ளோம்" Badri: Can you let us know the titles please ? Dawkins is a writer whose books ought to be translated into Tamil. Hope you get the rights and get to translate his seminal The Selfish Gene and The Blind Watchmaker.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20336143250211274912010-03-20T10:52:41.102+05:302010-03-20T10:52:41.102+05:30இந்தப் புத்தகத்தை மட்டுமல்ல. இன்னும் பலவற்றையும் த...இந்தப் புத்தகத்தை மட்டுமல்ல. இன்னும் பலவற்றையும் தமிழில் வெளியிட ஆசை. ஆனால் எவ்வளவு தூரம் முடியும் என்று தெரியவில்லை. முதலில் இவற்றுக்கான உரிமங்களை வாங்கவேண்டும். அடுத்து சரளமாக மொழிபெயர்க்கக்கூடிய திறமைசாலிகள் வேண்டும். அனைத்துக்கும் மேலாக நேரம் வேண்டும் - நாம் இத்தனையையும் செய்து முடிப்பதற்குள் மேலும் பல புதிய புத்தகங்கள் பல வந்துவிடும்.

ஆக, நாம் எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம்.

இந்த ஆண்டு சுமார் 20-25 கனமான ஆங்கிலப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிடும் உரிமங்களைப் பெற்றுள்ளோம். வேலைகள் நடந்துவருகின்றன. (இவற்றில் நான் சமீபத்தில் பதிவு எழுதிய மூன்று புத்தகங்களும் இல்லை.)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79635576419579697722010-03-20T10:17:11.478+05:302010-03-20T10:17:11.478+05:30பத்ரி
அறிமுகத்துக்கு நன்றி! புத்தகத்தைப் படிக்கும்...பத்ரி
அறிமுகத்துக்கு நன்றி! புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதாகவே இடுகை அமைந்துள்ளது!
மொழிபெயர்த்து வெளியிடும் உத்தேசமிருக்கிறதா?

அன்புடன்
வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69881925966056127812010-03-20T08:48:20.288+05:302010-03-20T08:48:20.288+05:30விகடகவி: உண்மையே. ‘அனைவரும்’ என்பதற்கு பதில் ‘பலரு...விகடகவி: உண்மையே. ‘அனைவரும்’ என்பதற்கு பதில் ‘பலருக்கு’ என்று மாற்றிக்கொள்ளவும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45268009613694943772010-03-20T08:48:20.289+05:302010-03-20T08:48:20.289+05:30செல் என்ற பெயரில் மூன்று பகுதிகளாக, பிபிசி ஆவணப்பட...செல் என்ற பெயரில் மூன்று பகுதிகளாக, பிபிசி ஆவணப்படம் உள்ளது. பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....99.9% செயற்கையாக செல்லை உருவாக்கி விடுகிறார்கள்.PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77884037996483541302010-03-20T08:07:58.109+05:302010-03-20T08:07:58.109+05:30இந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்...இந்தக் கொள்கை தீவிர ஆப்ரகாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) **அனைவருக்கும்** கோபத்தைக் கிளப்புவதில் ஆச்சரியமில்லை.

Slip of the fingers? Badri, I am sure you know that every religion has literal-ists & liberals.

-vikadakaviJeyhttps://www.blogger.com/profile/13404883560689126895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-61045266578587143812010-03-19T22:48:51.566+05:302010-03-19T22:48:51.566+05:30இன்று காலை உங்கள் கல்லூரியின் உள்ளே நடப்பயிற்சியின...இன்று காலை உங்கள் கல்லூரியின் உள்ளே நடப்பயிற்சியின் போது நானும் நண்பர்களும் பரிணாம வளர்ச்சியைப்பற்றித்தான் பேசிக்கொண்டு சென்றோம். ஆச்சர்யமாக அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான நீங்கள் அது தொடர்பான இடுகையை இட்டுள்ளீர்கள். இந்த புத்தகத்தைக் கிழக்கு தமிழில் வெளியிடுமா???எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58329221704349555262010-03-19T22:31:54.185+05:302010-03-19T22:31:54.185+05:30Nice introduction, Badri..but the 7 day creation s...Nice introduction, Badri..but the 7 day creation story in Bible implies different meaning. It should not be taken literally.Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69564961583732939532010-03-19T20:27:20.742+05:302010-03-19T20:27:20.742+05:30எனது சுவாமிநாதன் "ரிச்சார்டின்" மிகப் பெ...எனது சுவாமிநாதன் "ரிச்சார்டின்" மிகப் பெரிய விசறி! அவர் எனக்கு இந்த புத்தகத்தை பரிசளித்தார். அதனை படிக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தேன். உங்களின் எளிய தமிழில் இந்த புத்தகத்தைப் பற்றி அறிமுகம் உடன் படிக்க தோன்றுகிறது.

மிக்க நன்றி பத்ரி

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.com