tag:blogger.com,1999:blog-5012938.post6116136306654551793..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மாருதியின் கதைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-31594827328216689382010-05-20T07:07:44.553+05:302010-05-20T07:07:44.553+05:30பெரும்பான்மையான பங்குகள் சுசுகியிடம் இருக்கும் இன்...பெரும்பான்மையான பங்குகள் சுசுகியிடம் இருக்கும் இன்றைய நிலையில் 'பொது துறை நிறுவனம்' என நாம் பெருமைபடுவதற்கில்லை.

ஆனாலும் நம் இந்தியர்கள் பங்கு கொண்டு வளர்த்த ஒரு நிறுவனம் ஆசியவின் மிக பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருப்பதில் பெருமை தான்.SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68381294761135327902010-05-18T07:47:26.180+05:302010-05-18T07:47:26.180+05:30//மாருதி கார் நிறுவனத்தை எமெர்ஜென்சி காலத்தில் ஒரு...//மாருதி கார் நிறுவனத்தை எமெர்ஜென்சி காலத்தில் ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பித்தது இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. அப்போது இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாஸிடர் கார்களையும் பிரீமியர் பத்மினி நிறுவனம் ஃபியட் கார்களையும் உற்பத்தி செய்துகொண்டிருந்தன. ஆனால் சஞ்சய் காந்தியால் மாருதி மூலமாக கார்களைக் கடைசிவரை உருவாக்கமுடியவில்லை. எமெர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் இந்திரா காந்தி தோற்க, இந்திராவும் சஞ்சயும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்க, மாருதி திவாலானது.//

சஞ்சய் காந்தியின் கனவுத்திட்டம் மாருதி. அதற்காக அவர் செய்த சாகசங்கள், அடித்த கூத்துகள், அரசியல்வாதிகளின் கோல்மால்கள், மிரட்டல்கள் அனைத்தும் சுவாரஸ்யம் நிறைந்தவை. அவற்றைப்பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. விரைவில் அதுபற்றி எழுத இருக்கிறேன்.ஆர்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5553156735194612642010-05-17T22:40:23.565+05:302010-05-17T22:40:23.565+05:30மாருதி முதலில் செய்தது சுசூகி ஆல்டோ காரை பேட்ஜ் மா...மாருதி முதலில் செய்தது சுசூகி ஆல்டோ காரை பேட்ஜ் மாற்றி மாருதி ஆக்கி விற்றது. பாகிஸ்தானில் அதே நேரத்தில் மெஹரான் மோட்டார் நிறுவனம் அதே சுசூகியுடன் கூட்டு சேர்ந்து அதே சுசூகி ஆல்டோவை பாகிஸ்தானில் பேட்ஜ் மாற்றி விற்றது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸோ மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்ட் காரை அம்பாசிடராக மாற்றி விற்றுக்கொண்டிருந்தது. ஆனால் லைசன்ஸ் பெர்மிட் சோசியலிச சொர்கபுரியிலும் அவர்கள் அம்பாசிடர்களை மோரிஸ் எஞ்சின் மாட்டாமல் வெவ்வேறு எஞ்சின்கள் பொருத்தி இன்னொவேடிவாக மார்கெட் செய்துகொண்டிருந்தனர்.

பிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடட் (PAL) ஃபியட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஃபியட் 1100D கார்களை பாட்ஜ் மாற்றி விற்றுக்கொண்டிருந்தது.

மாருதி போல் வெற்றிகரமாக பல அரசு நிறுவனங்கள் இயங்கவே முடியாது. அவர்களது வொர்க் எதிக்ஸ் அப்படி மாறிவிட்டது, காரணம் மாருதியை மகனுக்காக வளர்த்த இந்திராவின் சோசியலிச சொர்க்க கனவு தான்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36646881331342678902010-05-16T23:09:11.838+05:302010-05-16T23:09:11.838+05:30earlier you had complained "seshadri" in...earlier you had complained "seshadri" in tamil text is not properly visible in ubuntu. Now also it is not properly rended in tamil but only in firefox. It renders properly in google chrome browser in lucid. this is fyi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37301855527802128112010-05-13T23:52:03.947+05:302010-05-13T23:52:03.947+05:30//இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என...//இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற அமைப்புகள் //

ஏன் யாரும் நன்றாக இயங்கி வரும் மாநில அரசு நிறுவனங்களை பற்றி கூறுவதில்லை

உதாரணம் :

டி.என்.சேஷன் முதல் உமாசங்கர் வரை பங்களித்த எல்காட்.

எங்கள் வீட்டில் 80களில் வாங்கிய எல்காட் சுவர் கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டுள்ளது

இன்று தமிழகத்தில் திற மூல மென்பொருட்கள் பரவியதற்கு காரணம் எல்காட் தானே

//பொதுவாக இந்தியர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே இளப்பம்தான்.//

அதே போல் மாநில அரசு நிறுவனங்கள் என்றாலே இளப்பம்தானோBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91234648985867931622010-05-13T22:40:52.154+05:302010-05-13T22:40:52.154+05:30Good introduction, Badri..It reminds me of "M...Good introduction, Badri..It reminds me of "Made in Japan" by Akio Morita.NSRhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74059283552442695592010-05-13T22:02:38.133+05:302010-05-13T22:02:38.133+05:30//இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என...//இவற்றையும் மீறி பி.எச்.இ.எல், என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் போன்ற அமைப்புகள் அற்புதமாக இயங்கி வருகின்றன என்றாலும் இவை ஒருவித மோனோபொலி அமைப்பில் வேலை செய்பவை.//

monopoly என்பதன் சரியான உச்சரிப்பு ‘மனாபொலி' என்பதாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்றவரான நீங்கள் அதை 'மோனோபொலி' என்று குறிப்பிடுவது (புத்தகம் புதிது எடிட்டர்களின் கைவரிசையாக இல்லாத பட்சத்தில்) ஏற்கமுடியாதது.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59844417725509013472010-05-13T14:34:28.731+05:302010-05-13T14:34:28.731+05:30இதையே உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லா பொதுத்துறைகளு...இதையே உதாரணமாக எடுத்துக்கொண்டு எல்லா பொதுத்துறைகளும் செயல் பட்டால் நாட்டுக்கு நன்மையே! நன்றி!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.com