tag:blogger.com,1999:blog-5012938.post6342004775233468204..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சீனாவைப் புரிந்துகொள்ளுதல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-53874181541469022712009-07-03T10:37:29.353+05:302009-07-03T10:37:29.353+05:30கௌசிக்: புத்தகம் இன்று கையில் கிடைக்கிறது. நாளை மு...கௌசிக்: புத்தகம் இன்று கையில் கிடைக்கிறது. நாளை முதல் கடைகள், புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லத் தொடங்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3143733263178199662009-07-03T10:33:36.361+05:302009-07-03T10:33:36.361+05:30பத்ரி, புத்தகம் வந்துவிட்டதா?
கௌசிக்பத்ரி, புத்தகம் வந்துவிட்டதா?<br /><br />கௌசிக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-74549469293416852912009-06-16T15:03:48.058+05:302009-06-16T15:03:48.058+05:30இதைப்போல் வடகொரியா, ஈரான், பர்மா(மியான்மர்), மங்கோ...இதைப்போல் வடகொரியா, ஈரான், பர்மா(மியான்மர்), மங்கோலியா, காங்கோ, நேபாள்.. பற்றியும் வந்தால் நன்றாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63300707445051186962009-06-06T03:21:27.772+05:302009-06-06T03:21:27.772+05:30வரவேற்பிற்குரிய வெளியீடு. சீனாவைப் பற்றி வெளியில் ...வரவேற்பிற்குரிய வெளியீடு. சீனாவைப் பற்றி வெளியில் தெரியாதவை எவ்வளவோ உள்ளன போலுள்ளது. ஆட்கடத்தல், ஆட்கள் காணாமல் போதல் போன்றவை அங்கு சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சங்கதிகள் என்று சீன நபரொருவர் இன்று கவலையைப் பகிர்ந்துகொண்டிருந்தார்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-54150300417244352072009-06-05T12:25:03.942+05:302009-06-05T12:25:03.942+05:30கௌசிக்: இந்தப் புத்தகம் திங்களன்றுதான் அச்சுக்குச்...கௌசிக்: இந்தப் புத்தகம் திங்களன்றுதான் அச்சுக்குச் செல்கிறது. அதிலிருந்து 7-10 நாள்கள் ஆகும் கையில் கிடைக்க. வந்தவுடனேயே என் வலைப்பதிவில் தகவல் தருகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21016205247941172642009-06-05T11:48:16.947+05:302009-06-05T11:48:16.947+05:30பத்ரி, இந்தப் புத்தகத்தை எப்படி வாங்க?
கௌசிக்பத்ரி, இந்தப் புத்தகத்தை எப்படி வாங்க?<br /><br />கௌசிக்Anonymousnoreply@blogger.com