tag:blogger.com,1999:blog-5012938.post6439013758369087874..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நான் எம்.ஏ (வைணவம்) படிக்கப்போகிறேன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5012938.post-83267441783301789822012-07-20T12:14:27.313+05:302012-07-20T12:14:27.313+05:30பத்ரி,
இந்த ’விண்ணப்பப் படிவம் அடங்கிய புத்தகம்’ ...பத்ரி,

இந்த ’விண்ணப்பப் படிவம் அடங்கிய புத்தகம்’ எங்கே கிடைக்கும்? எம்.ஏ. தமிழ் படிக்க BE / BTech செல்லுமா என்று அறிய விரும்புகிறேன். ஒருவேளை உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் பார்த்துச் சொல்லவும், இல்லாவிட்டால் எங்கே வாங்குவது என்று தெரிவிக்கவும் வேண்டுகிறேன், நன்றி.

: என். சொக்கன்,
பெங்களூரு.Naga Chokkanathanhttps://www.blogger.com/profile/13809158615482500103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52970412905729422292011-07-01T09:24:49.524+05:302011-07-01T09:24:49.524+05:30அனான்: கட்டாயமாக என்னால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக...அனான்: கட்டாயமாக என்னால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. என்னால் கடவுள், விதி, கர்மா, மறு பிறவி, பிரம்மம், ஜீவாத்மா போன்ற எதையுமே ஏற்கமுடியாது. படிப்பு என்பது வேறு, அனுபவித்து அதையே நம்பிக்கையாக ஏற்றுக்கொள்வது வேறு. நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே:-)///

lovely reply.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9208184341461633552011-06-26T22:47:44.046+05:302011-06-26T22:47:44.046+05:30' நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்ல...' நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே:-)'
இதை நீங்கள் உறுதியாகச் சொன்னாலும் என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்றுதான் சொல்வேன்.ஏனெனில் தீவிர நாத்திகம் பேசி பின்னர் ஆத்திகர் ஆனவர்களை, வைணவ குடும்பங்களில் பிறந்தவர்களை பார்த்திருக்கிறேன். யார் கண்டது பத்ரி பிராண்ட் வைணவம் என்று புதிதாக ஒன்றை நீங்கள் உருவாக்கக்கூடும், நடக்க நடக்க நாராயணன் செயல் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12354162910798185672011-06-26T22:32:57.708+05:302011-06-26T22:32:57.708+05:30எம்.ஏ (வைணவம்) முடித்தால் எம்.ஏ (வரலாறு) படிக்கத் ...எம்.ஏ (வைணவம்) முடித்தால் எம்.ஏ (வரலாறு) படிக்கத் தகுதி உண்டா? :)

-விகடகவிJeyhttps://www.blogger.com/profile/13404883560689126895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62729043925273418152011-06-26T06:59:24.360+05:302011-06-26T06:59:24.360+05:30அப்புறம் ஒரு சின்ன கேள்வி. நீங்கள் ஏன் பெரியாரிசம்...அப்புறம் ஒரு சின்ன கேள்வி. நீங்கள் ஏன் பெரியாரிசம், இறை மறுப்பு பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற முயற்சி செய்ய கூடாது? இல்லை ஏற்கனவே பெற்று விட்டீர்களா? அது போல ஒரு ஆய்வு இருக்குதானு எனக்கு தெரியாது. ஏன்னா இதுதான் உங்களுக்கு நிச்சயம் எளிதாக இருக்கும். வெறும் mug up மட்டும் செய்ய வேண்டியதில்லையே வைணவம் போன்று. நம்பாத ஒன்றை படிப்பதை விட, (உங்களின்)வாழ்க்கை தத்துவத்தையே ஆராய்ச்சி செய்வது இன்னும் எளிதாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் சர்ச்சை pamphlet போன்று.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-32635283764716663242011-06-26T01:25:22.139+05:302011-06-26T01:25:22.139+05:30@ பத்ரி : மாறுதல் ஒன்றே மாறாதது. உங்கள் பார்வையும்...@ பத்ரி : மாறுதல் ஒன்றே மாறாதது. உங்கள் பார்வையும் மாறலாம், மாறாது என்று இப்போதே கூறுவது எப்படி சரியாகும் ?Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-24378691298202075392011-06-25T20:46:08.028+05:302011-06-25T20:46:08.028+05:30Sir,
W e expect to be enlightened on the following...Sir,
W e expect to be enlightened on the following from you soon:

Bhakthi,Pari Bhakthi

Advaitham,visishtadvaitham

Coverage on Vashnavaite temples,starting from Thiruppathi and Paarthasaarathi Temples

Intro into Aazhvaar,Paasurams and books on them books by Sujaathaa Saar.

Contribution to tamil by AazhvaarsVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90373485718272859632011-06-25T19:29:41.376+05:302011-06-25T19:29:41.376+05:30I cant understand your statement as usual. How one...I cant understand your statement as usual. How one person understand Generator basics without accepting it produces power. Ridiculous. Any way Keep it up. Here also they say முப்பத்து முக்கோடி தேவர்கள் without beleiving how you can your understand and rewrite. I dont think you finish this without accpeting Vainavam.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40115676629815984002011-06-25T15:39:17.133+05:302011-06-25T15:39:17.133+05:30"நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்ல..."நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே"

நாராயணா நாராயணா!மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-351200002351265012011-06-25T13:13:57.951+05:302011-06-25T13:13:57.951+05:30அனான்: கட்டாயமாக என்னால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக...அனான்: கட்டாயமாக என்னால் சரணாகதி தத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. என்னால் கடவுள், விதி, கர்மா, மறு பிறவி, பிரம்மம், ஜீவாத்மா போன்ற எதையுமே ஏற்கமுடியாது. படிப்பு என்பது வேறு, அனுபவித்து அதையே நம்பிக்கையாக ஏற்றுக்கொள்வது வேறு. நான் வைணவம் படிக்கப்போகிறேன் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர வைணவனாக ஆகப்போகிறேன் என்று எங்குமே சொல்லவில்லையே:-)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27758873590075445492011-06-25T12:42:22.344+05:302011-06-25T12:42:22.344+05:30நாடறிந்த வலதுசாரி நாடறிந்த வலதுசாரி வைணவர் ஆகப் போ...நாடறிந்த வலதுசாரி நாடறிந்த வலதுசாரி வைணவர் ஆகப் போகிறார் :).வைணவம் படிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். உங்களுடைய லிபரல் சிந்தனைப் போக்கிற்கு சரணாகதி தத்துவத்தையும்,ஆச்சாரிய வழிபாட்டையும் ஏற்க முடியுமா என்பது சந்தேகமே.
வைணவத்தை நாத்திகராக இருந்து கொண்டு ஒரளவு ரசிக்க முடியும், அதை ஏற்றுக்கொண்டு அதில் ஈடுபட முடியாது. உங்களால் அதை பாடமாக படிக்கலாம் பகவானை ஆராதிக்க முடியாது என்றாகிவிட்டாலும் எம்பெருமான் திருவுள்ளம் அப்படி என்று ஹரன் பிரசன்னாவும்,பாராவும் மனதினை தேற்றிக்கொள்வார்கள் :).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-73134884519481425742011-06-25T09:32:48.268+05:302011-06-25T09:32:48.268+05:30Best wishes Badri.
I appreciate your energy and en...Best wishes Badri.
I appreciate your energy and enthusiasm..
Hope your father is around, hale and healthy,
to do your assignments!
;-)Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46427440199877010582011-06-25T01:03:58.863+05:302011-06-25T01:03:58.863+05:30We are almost of the same age ( the similarities e...We are almost of the same age ( the similarities end here)finding it very difficult to study for my MBA. Pl give your suggestions so that I can also complete my course.Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63528730866062593042011-06-24T20:40:49.821+05:302011-06-24T20:40:49.821+05:30கடவுள் இருக்கிறார் என்று நீங்களே ஒத்துக் கொண்டு வி...கடவுள் இருக்கிறார் என்று நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்கள், எல்லாம் அவன் செயல். வரலாறும் வைஷ்ணவமும் ஒன்றே. :>ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46333976383325017952011-06-24T19:56:56.928+05:302011-06-24T19:56:56.928+05:30Super sir,naraya ezhundhunga ,nangalum ungamoolama...Super sir,naraya ezhundhunga ,nangalum ungamoolama degree vangikarom :)

Idha padichapparam enakkum oru idea,Bsc maths(correspondence) for fun.What do you think ?By the way I am an Engineer.vasanthnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49628885504002987572011-06-24T19:27:12.741+05:302011-06-24T19:27:12.741+05:30அரியர்ஸு வைக்காம பாஸ் பண்ணிடுங்க சார்... அப்பறம் ப...அரியர்ஸு வைக்காம பாஸ் பண்ணிடுங்க சார்... அப்பறம் பொண்ணு வந்து பப்பி ஷேம் சொல்ற மாதிரி ஆயிடப்போவுது :)Prakashhttp://icarusprakash.com/tamilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18124914003436941752011-06-24T18:40:02.923+05:302011-06-24T18:40:02.923+05:30பத்ரி sir,
நீஙகள், M.A வைணவம் முடித்த பிற்கு, Myla...பத்ரி sir,
நீஙகள், M.A வைணவம் முடித்த பிற்கு, Mylapore Sanskrit college-ல், M.A அத்வைத சித்தாந்தம் (அதுவும் full-time course) படிக்க எனது வாழ்த்துக்கள்!!

-நகுல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21228190674292138732011-06-24T18:14:30.266+05:302011-06-24T18:14:30.266+05:30வாழ்த்துக்கள். உங்க வைணவப் பதிவுகளை நாங்க படிப்ப...வாழ்த்துக்கள். உங்க வைணவப் பதிவுகளை நாங்க படிப்போமோ இல்லையோ, (போலி) பகுத்தறிவு பக்தர்கள் படித்துத் திட்டப் போவது உறுதி :)Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43102662791451116072011-06-24T17:44:33.749+05:302011-06-24T17:44:33.749+05:30Venkat: I have examined and found that Madurai Kam...Venkat: I have examined and found that Madurai Kamarajar accepts B.Tech for doing MA History. However, I have now decided to do Vaishnavism. So History shall have to wait for another year or so:-)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-44580248122706893362011-06-24T17:36:22.879+05:302011-06-24T17:36:22.879+05:30Saar!
As for M.A.History, please enquire in othe...Saar!

As for M.A.History, please enquire in other universities about possibilities.

I have heard about a few people like Lalitha Ram in varalaaru.com group,had pursued M.A.History ,with a bachelors degree in engineeringVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36171251603094909282011-06-24T17:18:39.109+05:302011-06-24T17:18:39.109+05:30Best of Luck. Eagerly awaiting your posts on Vaish...Best of Luck. Eagerly awaiting your posts on Vaishnavism.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16735655319916319112011-06-24T16:13:53.570+05:302011-06-24T16:13:53.570+05:30நல்ல புளியோதரை எங்களுக்கு கிடைத்தால் சரிநல்ல புளியோதரை எங்களுக்கு கிடைத்தால் சரிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13895713087719058982011-06-24T15:47:59.523+05:302011-06-24T15:47:59.523+05:30Best of Luck..You'll be added in the list soon...Best of Luck..You'll be added in the list soon ->http://content.yudu.com/Library/A1o4hl/vaiNavamvaLarththape/resources/41.htmரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.com