tag:blogger.com,1999:blog-5012938.post6731866429430255677..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஹான் சீனர்கள் vs முஸ்லிம் சிறுபான்மையினர்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-17857739597517984112009-07-11T17:40:04.265+05:302009-07-11T17:40:04.265+05:30தேசியஇனங்களின் நியாயமான உரிமைகளைப் பறிக்க இந்த ”சி...தேசியஇனங்களின் நியாயமான உரிமைகளைப் பறிக்க இந்த ”சிறுபான்மையினர்” பட்டம் மிகவும் உதவிகரமானது.

தமிழர்கள் இந்தியாவிலோ இலங்கையிலோ சிறுபான்மையினரில்லை. அவர்கள் எப்போதும் அவர்களுடைய நிலப்பரப்பில் பெரும்பான்மையினராகவே வாழ்ந்துவந்துள்ளனர்.

ஆதிக்கவெறி பிடித்த இக்கும்பல்கள் தேசியவாதத்தின் பெயரில் மற்றவரின் நிலவளங்களைப்பறித்தல், தம் கலாச்சாரத்தை அடுத்தவரின் மேல் திணித்தல், அவர்களுடைய மண்ணிலேயே அவர்களை அவமானப்படுத்துதல் போன்றவற்றைச்செய்து வருகின்றன. உலகம் இவற்றை ‘போலிஜனநாயகத்தின்‘ பேரில் அனுமதித்து வருகிறது.

ஆசியஒன்றியம் ஒன்று உருவாகி, ஆசியாவில் ஹிந்துஸ்தானிகள் மைனாரிட்டி என்று கூறி ‘அடக்கஒடுக்கமாக' நடந்து கொள்ளவேண்டும் என்றால் ஒத்துக்கொள்வார்களா ?

'பெரும்பான்மை' ஆதிக்கவெறியே 'சிறுபான்மை' தீவிரவாதத்துக்குக் காரணம்.தீவிரவியாதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6904781150367311882009-07-11T16:35:39.776+05:302009-07-11T16:35:39.776+05:30முஸ்லிம்கள் பற்றிய செய்தி என்றாலே பத்ரி அண்ணாவுக்க...முஸ்லிம்கள் பற்றிய செய்தி என்றாலே பத்ரி அண்ணாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி சப்போர்ட்டாக எழுதுவது போல் காட்டி கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் முஸ்லிம்கள் மீது வெறுப்பு வருமாறு சமர்த்தாக பார்த்து கொள்வார் நம் பத்ரி அண்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49908126871321087472009-07-10T16:37:24.931+05:302009-07-10T16:37:24.931+05:30தெற்காசியா வட இந்தியர்களுக்கும், கிழக்காசியா ஹான் ...தெற்காசியா வட இந்தியர்களுக்கும், கிழக்காசியா ஹான் சீனர்களுக்கும் அடங்கவேண்டியது புவியரசியல் கட்டாயம். இதைத்தெரிந்தே எதிர் நீச்சல் போடுபவர்கள் முட்டாள்கள்.Anonnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70518720527960913192009-07-09T17:19:39.395+05:302009-07-09T17:19:39.395+05:30இருக்கும் சூட்டை பயன்படுத்தி புத்தகம் விற்கும் உங்...இருக்கும் சூட்டை பயன்படுத்தி புத்தகம் விற்கும் உங்களது திறமையை என்னவென்று பாராட்ட!

சினாவிலும், இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்றால், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினரா!?
தனிநாடு கேட்டா அப்படி தானோ!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com