tag:blogger.com,1999:blog-5012938.post6784013975830575723..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அரசு கேபிளின் செயல்முறைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-9180036143734494822011-09-14T22:06:38.644+05:302011-09-14T22:06:38.644+05:30தாங்களே கூறியது போல, சன் குழுமம், அக்கிரமமாக நடந்த...தாங்களே கூறியது போல, சன் குழுமம், அக்கிரமமாக நடந்து கொண்டிருக்கும்போது,
அதைப் பற்றி, அப்பொழுதே எழுதியிருக்கலாமே? Sun Network-ன் Monopoly க்கு ஆபத்து எனத்தெரிந்ததும், பொது நியாயம் பேசுவது போல, எதற்கு இந்த வேடம்?
கலைஞர் தான் 'அரசு கேபிள்' அமைப்பினை கொணர்ந்தார் என்பதையும், குடும்ப சண்டை தீர்ந்து, ராசியானதும், அரசு கேபிளை கிடப்பில் போட்டார் என்பதையும் வசதியாக மறந்து விடுகிறீர்களே? அரசு கேபிளில் சன் டி.வி வந்துவிட்டால் எல்லாம் சரியென்று சொல்லுவீர்களா? "நடு நிலையோடு" இருப்பதாக நாங்கள் நம்புவதற்காக, சிரமப்பட்டு எழுதுகிறீர்கள். ஆனால் சாயம் வெளுத்து விடுகிறதே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-14737852804799603432011-09-13T18:17:55.421+05:302011-09-13T18:17:55.421+05:30மீடியா துறையை சார்ந்தவன் என்ற முறையில் உங்கள் கருத...மீடியா துறையை சார்ந்தவன் என்ற முறையில் உங்கள் கருத்துக்கு சில மாற்றுக்கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்:

1. கேபிள் சேவையை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை பல காலமாக நிலுவையில் உள்ள ஒன்று.
2. குறுகிய கால அடிப்படையில் பார்த்தால், நீங்கள் சொல்லும் பல பிரச்சினைகள் சரி என பட்டாலும், அரசு ஏற்பதனால், நீண்ட கால அடிப்படையில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளன.
3. சன் போன்ற ஒரு அடாவடி நிறுவனத்தை வழிக்கு கொண்டு வர இது மாதிரியான நடவடிக்கைகளே சரி என்பது என் கருத்து.
4. சன் சேனல்களின் நிகழ்ச்சிகளை பார்க்காவிட்டால், மக்களுக்கு எந்த வித நட்டமும் கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து.
5. தன் சேனல்கள் அரசு கேபிளில் தெரிய வைக்க சன் TRAI, TDSAT போன்ற மன்றங்களில் முறையிட்டு கொள்ளலாம். ஆனால், இந்த மன்றங்களின் தீர்ப்புகளை மதிக்காமலே இதுவரை சன் நடந்து கொண்டுள்ளது என்பதே வரலாறு.
6. கேபிள் ஆபரேட்டர்கள் என்பவர்கள் அப்பாவி தொழில் முனைவோர் கிடையாது. அவர்களையெல்லாம் எப்போதோ விரட்டி அடித்து விட்டு அரசியல் கட்சி வட்ட செயலார்களும், ரவுடிகளுமே இன்று last mile connections கொடுக்கிறார்கள்.

ஆகவே, இது கொள்ளையர்களுக்கு இடையே நடக்கும் பங்கு சண்டை மட்டுமே. இதில் நியாய தர்மங்களுக்கு இடமே இல்லை!Wandererhttps://www.blogger.com/profile/12922754126733540313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77738837999116109252011-09-11T12:20:38.344+05:302011-09-11T12:20:38.344+05:30இந்த பதிவை படித்தபின் பத்ரி மீதிருந்த மதிப்பு போய்...இந்த பதிவை படித்தபின் பத்ரி மீதிருந்த மதிப்பு போய்விட்டது போல தோன்றுகிறது.நல்லவைகளை எழுதுங்கள்.நடுநிலையோடும் எழுதுங்கள்.நீங்கள் எப்படி எழுதியும் சன் குழுமத்திடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்.ஏனெனில் அரசிடமிருந்து வாங்க் முடியாது. வினை விதைத்தவன் ,தினையா அறுக்க முட்யும்?ezhilanhttps://www.blogger.com/profile/04664874790253186013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49219449419366762392011-09-10T09:10:45.142+05:302011-09-10T09:10:45.142+05:30I think your jalra sound is at it's worst leve...I think your jalra sound is at it's worst level hope same way whether Govt do anything to stop like u people, if that happen really I feel greatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-928799918144360222011-09-10T00:29:55.418+05:302011-09-10T00:29:55.418+05:30அது எப்படி தி.மு.க.காரர்களுக்கு ஒரு பிரச்சினை வரும...அது எப்படி தி.மு.க.காரர்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது மட்டும் அதிகார துட்பிரயோகம், சானல் இருட்டடிப்பு, "காவல்துறையும் கலெக்டர்களும் வெட்கமே இல்லாமல்", "நியாயமான வழியில் செய்யாமல் முறையற்ற வழியில்தான் மேற்கொண்டுள்ளது" போன்ற சொற்றொடர்களையும், வரிகளையும் எழுத முடிகிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40450764749394198842011-09-09T23:12:40.939+05:302011-09-09T23:12:40.939+05:30//சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் சில முக்கி...//சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் சில முக்கியமான நகரங்களில் மட்டும்தான் உள்ளது. இந்த நகரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. டி.ஆர்.பி (TRP) எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங்கைக் கணக்கிட உதவும் பீப்பிள்மீட்டர் (TAM Peoplemeter) கருவிகள் தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள சில வீடுகளில்தான் பொருத்தப்பட்டுள்ள. அந்த நகரங்களில்தான் சுமங்கலி கேபிள் விஷன், கேபிள் விநியோகம் செய்கிறது. அந்த நகரங்களின் கேபிள் சந்தையின் மிகப் பெரும்பான்மை சுமங்கலி கையில்தான் இதுவரை இருந்துவந்தது. இதன் வாயிலாக தன் எதிரி சானல்கள் விநியோகிக்கப்படுமா, படாதா, சானல் வரிசையில் எந்த இடத்தில் இருக்கும், தரம் எப்படியிருக்கும் போன்றவை அனைத்தும் சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.//
as they sow, so they reap!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83856093722675137302011-09-09T22:43:14.755+05:302011-09-09T22:43:14.755+05:30For a change, I agree with you 100% on your views....For a change, I agree with you 100% on your views.

Economic justice can be best be won by free men of free enterprise and the role of government is to govern and not to run liquor shops and cable businessRamachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28389304225022851402011-09-09T22:40:03.472+05:302011-09-09T22:40:03.472+05:30அநியாயத்தை நியாயத்தின் வழியில்தான் எதிர்க்கவேண்டும...அநியாயத்தை நியாயத்தின் வழியில்தான் எதிர்க்கவேண்டுமே ஒழிய மற்றுமொரு அநியாய வழியால் அல்ல.

Salutations Badri, all the very bestRamachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.com