tag:blogger.com,1999:blog-5012938.post6966907044288514122..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமாBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-13541282262179103942008-03-22T09:49:00.000+05:302008-03-22T09:49:00.000+05:30//ஆனால் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் இரண்டாவது பெர...//ஆனால் இப்போதைக்கு தமிழ் சினிமாவின் இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக கேரளா இருக்கிறது என்று தெரிகிறது.//<BR/><BR/>நீங்கள் சென்ற இரண்டு இடங்களும் தமிழக எல்லையை ஒட்டிய கேரளப்பகுதிகள். அங்கே தமிழ்ப்படங்கள் ஓடுவதில் ஆச்சரியம் இல்லை. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் தமிழ் படங்களை பார்க்க முடியாது. தமிழகத்தின் பட்டித் தொட்டிகளில் எல்லாம் வெளியாகும் கேரள "காலைக் காட்சி" படங்களை ஒப்பிடுகையில், தமிழகம்தான் மலையாளப் படங்களின் இரண்டாவது பெரிய மார்க்கெட் என்று சொல்லலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38092236491542433482008-03-13T22:41:00.000+05:302008-03-13T22:41:00.000+05:30கேரளத்து சிந்தனையாளர்களும் கெட்டுப்போக ஆரம்பித்துவ...கேரளத்து சிந்தனையாளர்களும் கெட்டுப்போக ஆரம்பித்துவிட்டார்கள் எனச் சொல்றீங்க.<BR/><BR/>வருத்தமாயிருக்குதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69701075441591728072008-03-13T17:49:00.000+05:302008-03-13T17:49:00.000+05:30தமிழ்ப்படங்களுக்கு மலையாளத்தில் பெயர் ஒட்டுவது கேர...தமிழ்ப்படங்களுக்கு மலையாளத்தில் பெயர் ஒட்டுவது கேரளத்தில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக நடைபெறுகிறது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் சுவரோட்டியில் இதைப் பார்த்திருக்கிறேன்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com