tag:blogger.com,1999:blog-5012938.post6976498541572399468..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கேண்டீட் - Candide - தமிழில்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-1161395760641064662008-09-07T23:57:00.000+05:302008-09-07T23:57:00.000+05:30//அது தயாரானதும் சொல்கிறேன். //இந்தப் புத்தகமும் அ...//அது தயாரானதும் சொல்கிறேன்.
//இந்தப் புத்தகமும் அவ்வாறே கிடைக்கும்

நல்லது பத்ரி. மற்ற Amazon புத்தகங்கள் வாங்கும் பொழுது, அதனுடன் சேர்த்து NHM புத்தகங்கள் வாங்குவேன் என்று நினைக்கிறேன். கால்காசு/முக்கால்காசு equation, amazon shipping/handling chargeஇல் எப்படி விளையாடும் என்று தெரியவில்லை.

Amazon முறை எனக்கும் பிடித்திருக்கிறது. பார்க்கலாம்.
நன்றி,
-விகடகவிJeyhttps://www.blogger.com/profile/13404883560689126895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-16610937453049700342008-09-06T07:25:00.000+05:302008-09-06T07:25:00.000+05:30பொன்ஸ்: Project Gutenburg-ல் எடுக்கப்பட்டது என்றால...பொன்ஸ்: Project Gutenburg-ல் எடுக்கப்பட்டது என்றாலும் டோண்டு சொல்வதுபோல, தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடைய காப்புரிமை பெற்றது. இப்போதைக்கு இதை, பொதுவில் இணையத்தில் வைக்கப்போவதில்லை. எனது நிறுவனம் நாலு காசு பார்த்தபின், (நானும் அதில் ஒரு சிறு பங்கைப் பெற்றபின்) வேண்டுமானால் யோசிப்பேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70564465625123402292008-09-06T07:24:00.000+05:302008-09-06T07:24:00.000+05:30விகடகவி: ஏர்மெயிலில் அனுப்பமுடியும். புத்தகம் கால்...விகடகவி: ஏர்மெயிலில் அனுப்பமுடியும். புத்தகம் கால் காசு, அஞ்சல் செலவு முக்கால் காசு என்று இருக்கும். அடுத்த மாதத்துக்குள் எங்களது அனைத்துப் புத்தகங்களும் (தமிழ், மலையாளம், ஆங்கிலம்) அமேசானில் - ஆனால் டாலர் விலையில் - அமெரிக்காவில் கிடைக்கும். நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்தால் இந்த வழியாகப் புத்தகத்தைப் பெறுதல் வேகமானது. ஒரு வாரத்துக்குள்ளாக உள்ளூர் போஸ்டில் வந்துசேரும். விலை டாலரில் இந்திய விலையை விட அதிகமாக இருந்தாலும் சுமைகூலியோடு சேர்த்து ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவானதாக வரும் என்பது என்னுடைய கணிப்பு.

அது தயாரானதும் சொல்கிறேன். இந்தப் புத்தகமும் அவ்வாறே கிடைக்கும்.

மேலும் அமேசான் மூலம் கிடைக்கும் ஸ்பெஷல் அமெரிக்க எடிஷனாக இருக்கும். தாள், அச்சு, பைண்டிங் எல்லாம் அமெரிக்காவில் செய்யப்பட்டிருக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41619846111482879312008-09-06T07:20:00.000+05:302008-09-06T07:20:00.000+05:30பொன்ஸ்: நான் “எழுதிய” புத்தகம் இது என்று சொல்லமுடி...பொன்ஸ்: நான் “எழுதிய” புத்தகம் இது என்று சொல்லமுடியாது. மொழிபெயர்த்தது. இதற்குமுன் கிரிக்கெட் வீரர் சேவாக் பற்றிய ஒரு புத்தகத்தை (ஆங்கிலத்தில் விஜய் லோகபள்ளி) தமிழில் கிழக்குக்காக மொழிபெயர்த்திருக்கிறேன் (2004). அது இப்போது அச்சில் இல்லை.

ப்ராடிஜி புக்ஸ் என்னும் NHM பதிப்பு சார்பாக, தமிழில் நான்கு புத்தகங்களும் ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். (எல்லாமே 80 பக்கம், ரூ. 25.) ஆனால் என் பதிவில் சொல்லவில்லை. அவையெல்லாம் பள்ளிக்கூட மாணவர்களை நோக்கி எழுதப்பட்டது.

அவை முறையே:

1. நான் எஞ்சினியர் ஆவேன் - எஞ்சினியரிங் எனப்படும் பொறியியல் துறைகள் பற்றிய அறிமுகம். சிவில் என்றால் என்ன, மெக்கானிகல் என்றால் என்ன, கம்ப்யூட்டர் சயன்ஸ் என்றால் என்ன...

2. உலகம் எப்படித் தோன்றியது? இந்த பிரபஞ்சம் என்பது என்ன என்று தொடங்கி அணுக்கள், அணுத்துகள்கள் ஆகியவை வரை அறிமுகம் செய்து, சில இயல்பியல் கொள்கைகளை விளக்கி, அண்டப் பெருவெடிப்புக் கொள்கையை அறிமுகம் செய்வது.

3. உயிர்கள் எப்படித் தோன்றின? இந்தப் பிரபஞ்சத்தில் இந்த பூமியில் எப்படி உயிர்கள் தோன்றத் தொடங்கின? தாவரங்கள், விலங்குகள், ஒற்றை செல் உயிர்கள் ஆகியவற்றில் ஆரம்பித்து, டார்வினின் கொள்கையை விளக்கி, இன்றைய குளோனிங் (நகலாக்கம்) வரை மேலோட்டமான ஓர் அறிமுகம்.

4. கணித மேதை ராமானுஜன் - சிறு அறிமுக வாழ்க்கை வரலாறு.

5. The Universe (உலகம் எப்படித் தோன்றியது - ஆங்கில ஆக்கம்)

6. Life (உயிர்கள் எப்படித் தோன்றின - ஆங்கில ஆக்கம்)

சொல்லப்போனால், சீரியஸாக புத்தகம் எதையும் இதுவரை எழுதத் தொடங்கவில்லை.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83206600147209921462008-09-06T05:18:00.000+05:302008-09-06T05:18:00.000+05:30நான் Diplôme Supériure படிக்கும்போது எங்களுக்கு பா...நான் Diplôme Supériure படிக்கும்போது எங்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

@ பொன்ஸ்: தமிழ் மொழிபெயர்ப்பு பத்ரி அவர்களின் காப்புரிமை பெற்றது. இப்போதே இலவச Project Gutenberg கீழ் வராது என்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52788655766837332812008-09-06T01:50:00.000+05:302008-09-06T01:50:00.000+05:30அருமையான தேர்வு. தமிழில் படிக்க ஆர்வத்தை தூண்டி வ...அருமையான தேர்வு. தமிழில் படிக்க ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.
NHM புத்தகங்கள் Airmail-இல் அனுப்பும் வசதி வந்து விட்டதா, பத்ரி?Jeyhttps://www.blogger.com/profile/13404883560689126895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-65929027113771443242008-09-06T00:06:00.000+05:302008-09-06T00:06:00.000+05:30அட்டைப்படம் பிரமாதம் !(இப்போதைக்கு என் ரிவ்யூ)அட்டைப்படம் பிரமாதம் !
(இப்போதைக்கு என் ரிவ்யூ)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15447333888283482802008-09-05T23:01:00.000+05:302008-09-05T23:01:00.000+05:30வாழ்த்துக்கள் - நீங்க எழுதின ஒரு புத்தகத்தை முதன்ம...வாழ்த்துக்கள் - நீங்க எழுதின ஒரு புத்தகத்தை முதன்முறையா பார்க்கிறேன்..

Project Gutenbergனா, இணைய பதிப்பும் கிடைக்குமா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com