tag:blogger.com,1999:blog-5012938.post7202041028051794408..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்துBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-26668871196684119472013-05-19T00:03:32.126+05:302013-05-19T00:03:32.126+05:30Whether BCCI comes within the ambit of ‘State’?
I...Whether BCCI comes within the ambit of ‘State’?

In M/S Zee Telefilms Ltd. & Anr vs Union Of India, A five-Judge constitution bench, comprising Justice N Santosh Hegde, Justice S N Variava, Justice B P Singh, Justice H K Sema and Justice S B Sinha, gave this landmark ruling while dismissing a writ petition filed by Zee Telefilms Ltd seeking relief against the Board for alleged arbitrary cancellation of its bid for telecast rights of all cricket matches played in India for a period of four years.

The ruling was given by a 3:2 majority. While Justice Hegde, Justice Singh and Justice Sema held that the BCCI is not a State and dismissed Zee's petition, Justice Variava and Justice Sinha held that the Board is a State within the meaning of Article 12 of the Constitution. Zee had argued that the BCCI in India is a 'State' as it selects the Indian team and was given de facto recognition by the Union Government to carry out the functions, and requested the court to scrutinize its action of cancelling the bid for telecast under writ authority. Justice Hegde, writing the majority judgment, observed that the Government of India had not passed any law authorising the BCCI to select the Indian team, and the control exercised by it over the regulating body for cricket, at best, could be termed as regulatory, which is not enough to declare BCCI as a 'State

மேற்படி தீர்ப்பின்படி BCCI இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 12ல் கண்ட ‘அரசு’ எனும் பதத்தில் அடங்காது. ஒருவேளை BCCI அரசு’ எனும் பதத்தில் அடங்கும் என்று தீர்ப்பு அளிக்கபட்டிருந்தால் இன்று கிரிகெட்டில் நடக்கும் அவலங்களை களைய பிசிசிஐ மீது உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கமுடியும். தீர்ப்புகள் எப்போதுமே மாற்றங்களுக்கு உட்பட்டவை. பொறுத்திருந்து பார்போம்.
லீனஸ்.லிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-22908629252838630082013-05-17T15:16:38.950+05:302013-05-17T15:16:38.950+05:30ஷேர் மார்க்கெட்டிர்க்கும் மங்காத்தாவுக்கும் மிக அத...ஷேர் மார்க்கெட்டிர்க்கும் மங்காத்தாவுக்கும் மிக அதிக அளவில் ஒற்றுமை உண்டு.வித்தியாசங்கள் கண்டுபிடிப்பது தான் கடினம்.
ஒவ்வொரு கார்டும் ஏற ஏற கட்டப்படும் பணமும் அதிகமாகும்.கில்லாடி ஆட்டக்காரன் வாங்கும் ஷேர்களை அனைவரும் வாங்குவது போல இங்கும் கில்லாடி கட்டும் பக்கத்தில் சாய்பவர்கள் பலர் உண்டு.
இன்றைய ஷேர் மார்கெட் போல இங்கு அனைவரும் நேரடியாக ஆடலாம்.புக்கி என்ற இடைதரகருக்கு வேலை கிடையாது.தன்னுடைய ஆட்டத்தை பாதியில் குறைந்த விலைக்கு,அல்லது அதிக விலைக்கு இன்னொரு ஆட்டக்காரனுக்கு விற்று விட்டு விலகி விடலாம். ஆட்டத்தின் பாதியில் குறைந்த அல்லது அதிக விலை (வாங்கும் ஆட்டகாரனின் ராசி @செண்டிமெண்ட் பொறுத்து )கொடுத்து வாங்கி ஆட்டத்தில் இறங்கலாம் பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-20955437066838195792013-05-17T15:01:59.737+05:302013-05-17T15:01:59.737+05:30உள்ளே வெளியே என்று பல தலைமுறைகளாக மங்காத்தா ஆடும் ...உள்ளே வெளியே என்று பல தலைமுறைகளாக மங்காத்தா ஆடும் தமிழனுக்கு fixed odds betting ,spread betting புரியாது என்ற எண்ணமா
உள்ளே வெளியே தான் fixed odds betting
முதல் வரும் கார்ட் ச்பேடா ,டியமொண்டா,ஆர்டினா,கிளாவெரா என்று வைக்கும் பெட் spread பெட்டிங்.
கடைகோடி தமிழன் வரை ஆடும் மங்காத்தா betting செய்வதற்காகவே உருவான ஆட்டம்.அதில் அவன் இன்னும் பல பெயரிடப்படாத betting களையும் கண்டு பிடித்த பெருமைக்குரியவன்.
முதல் ஐந்து கார்டில் வெற்றி இருக்காது என்று spread பெட்டிங் இன் பரிமாணங்களை கடலளவு உயர்த்திய இனம் தமிழினம்
இந்த கார்டில் வெற்றி என்று சொல்லி ஜாக்பாட் அடிப்பவன் தமிழன்
பெட்டிங் செய்பவர்களில் யார் அதிக முறை வெற்றி பெறுவார்கள் என்று பெட்டிங் செய்பவர்கள் மேலேயே பெட்டிங் கிட்டும் இனத்திற்கே பெட்டிங் பற்றி விளக்கமா பூவண்ணன்https://www.blogger.com/profile/04717362036904883702noreply@blogger.com