tag:blogger.com,1999:blog-5012938.post7748027281409695271..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சாகித்ய அகாதெமி விருது 2009Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-80079200062812599022009-12-25T10:09:26.254+05:302009-12-25T10:09:26.254+05:30சாகித்ய அகாடமி விருது இந்த வருடமும் வழக்கம் போலவே ...சாகித்ய அகாடமி விருது இந்த வருடமும் வழக்கம் போலவே வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் மொழி மாற்றத்திற்காக. தமிழில் படைப்பிலக்கியம் எழுதும் தகுதியானவர்கள் இல்லையா தெரியவில்லை. என்றாலும் புவியரசுவிற்கு வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91207180496973903452009-12-24T22:14:14.737+05:302009-12-24T22:14:14.737+05:30பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும...பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதாலேயே

தீர்ககதரிசன வார்த்தைகள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-71228204078469851132009-12-24T11:42:34.021+05:302009-12-24T11:42:34.021+05:30(ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி விருதை என் வலைப்ப...(ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாதெமி விருதை என் வலைப்பதிவில் குறிப்பிடக் காரணம், ஒரே tag-ல் அனைத்துத் தகவல்களும் பிற்காலத்தில் யாதேனும் ஒருவருக்குக் கிடைக்கக்கூடும் என்பதாலேயே.)

நிச்சயமாக......sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com