tag:blogger.com,1999:blog-5012938.post7938267186283982829..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ப்ரூஸ் பெர்ண்ட்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5012938.post-5433469934779454412011-06-20T22:57:25.531+05:302011-06-20T22:57:25.531+05:30Dear Badri,
Any pointers on books, online courses...Dear Badri,

Any pointers on books, online courses etc.?RVhttps://www.blogger.com/profile/04331882998439289957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63389374044137845562011-06-16T22:21:42.533+05:302011-06-16T22:21:42.533+05:30Subbaraman said..
Hi Badri,
Thanks for sharing thi...Subbaraman said..
Hi Badri,
Thanks for sharing this video. Can you give pointer on a book which gives a good starter for reading Sri Ramanujan?

You can try 'The man who knew infinity ' by Kanigel.Good onevasanthnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83884553800123351032011-06-13T06:58:51.482+05:302011-06-13T06:58:51.482+05:30Dear Badri,
How do you propose to study Ramanujan...Dear Badri,

How do you propose to study Ramanujan's math? Anybody teaching it in Chennai, online courses, books? If there are online courses, books etc., please let us know too; I would be interested in such a "course" too...

RV
siliconshelf.wordpress.com

P.S. Thanks for the ultra-quick reply to the "Idhan Peyarum Kolai" issue...RVhttps://www.blogger.com/profile/04331882998439289957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87211898685840779242011-06-12T12:03:45.303+05:302011-06-12T12:03:45.303+05:30Dear Shri Badri,
/*அதன்பின் சிறுவர்களுக்கு அது தொட...Dear Shri Badri,
/*அதன்பின் சிறுவர்களுக்கு அது தொடர்பாக விளக்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளேன்.*/

These words makes difference from other authors. Thank U.Balaramanhttps://www.blogger.com/profile/00480653413521292656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-52917599516813576242011-06-03T04:04:53.942+05:302011-06-03T04:04:53.942+05:30Hi Badri,
Thanks for sharing this video. Can you g...Hi Badri,
Thanks for sharing this video. Can you give pointer on a book which gives a good starter for reading Sri Ramanujan?Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40799741946993214042011-05-31T09:40:11.589+05:302011-05-31T09:40:11.589+05:30Venkat: You should read "A Mathematician'...Venkat: You should read "A Mathematician's Apology" by GH Hardy, the mentor of Ramanujan, to understand better this issue. You can get a PDF version of this small book at http://www.math.ualberta.ca/~mss/misc/A%20Mathematician%27s%20Apology.pdfBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62284567818152326382011-05-31T09:35:32.305+05:302011-05-31T09:35:32.305+05:30Venkatramanan: I do not see anything problematic i...Venkatramanan: I do not see anything problematic in the video uploaded. It seems to work fine. I have also uploaded another video as well.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-23268176866789664862011-05-31T08:42:54.781+05:302011-05-31T08:42:54.781+05:30Badri!
When I downloaded the video (3 times)the si...Badri!
When I downloaded the video (3 times)the size was just 32.2 KB! Please check whether any problem is there.

Regards
VenkatVenkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70522965706704864842011-05-30T21:44:18.034+05:302011-05-30T21:44:18.034+05:30வாழ்க்கையில் நேரடிப் பயன் ஏதும் இல்லை..
Sir,in ev...வாழ்க்கையில் நேரடிப் பயன் ஏதும் இல்லை..

Sir,in every field of academic reasearch such as physics,chemistry,engineering,etc,,we have seen that the findings do benifit humankind in some way or the other.

What then,would be the use of research in Maths? What is your take on this?

PS:I have read somewhere that one of fermat's theorems have applications in real lifeVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27632099646673159032011-05-30T20:30:43.031+05:302011-05-30T20:30:43.031+05:30தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. இராமானுஜனின் சாதனை ...தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. இராமானுஜனின் சாதனை விளக்கங்களோடு சேர்த்து, இடையிடயே, தங்களின் நின்று போன கணித பாடங்களையும் தொடர வேண்டுகிறேன்.Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10625893796247269442011-05-30T20:28:37.165+05:302011-05-30T20:28:37.165+05:30மதுசூதனன்: உண்மையில் ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் ...மதுசூதனன்: உண்மையில் ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் இன்று பல துறைகளில் பயன்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒரு கட்டத்தில் முடிந்தவரை எளிமையாக எழுதப் பார்க்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72228188166802980562011-05-30T20:26:52.483+05:302011-05-30T20:26:52.483+05:30பெரும்பாலான தூய கணிதத்தால் வாழ்க்கையில் நேரடிப் பய...பெரும்பாலான தூய கணிதத்தால் வாழ்க்கையில் நேரடிப் பயன் ஏதும் இல்லை. பயனைச் சிந்தித்துத்தான் ஒருவர் கணிதம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை எதற்காக நிரூபிக்க வாழ்நாள் முழுவதையுமே செலவழிக்கவேண்டும்? ஃபெர்மாவின் கடைசித் தேற்றம் பற்றிய புத்தக அறிமுகம் ஒன்றைப் படிக்க: http://thoughtsintamil.blogspot.com/2010/09/blog-post_7525.htmlBadri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57500199785279018972011-05-30T20:09:38.627+05:302011-05-30T20:09:38.627+05:30மிக்க நன்றி !
ராமானுஜனின் பெயர் இந்தியர்களிடையே இ...மிக்க நன்றி !

ராமானுஜனின் பெயர் இந்தியர்களிடையே இன்னும் பிரபலமாகாததன் காரணம் ஒருவேளை அவரது ஆராய்ச்சிகளுக்கு நடைமுறை வாழ்க்கையில் நேரடியான பயன்கள் இல்லை என்பதனாலோ ? (ஒருவேளை அது அவரது துறையான நம்பர் தியரி என்பதானால் கூட இருக்கலாம்).

எனக்குத் தெரிந்தவரை ஒன்று - ஏ.டி.எம்களில் நோட்டு எண்ணிக்கை பிரிக்க உதவும் மென்பொருளின் மூலம் பார்டிஷன் தியரியில் உள்ளது. அதுவும் ஒரு சினிமா இயக்குனரின் பேட்டியில் படித்தது. (http://www.redhotcurry.com/entertainment/films/ramanujan.htm)மதுசூதனன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29065095399666705722011-05-30T19:05:53.939+05:302011-05-30T19:05:53.939+05:30நன்றி. ஆனால் அந்த கணிதத்தை படித்த பிறகாவது எப்படி ...நன்றி. ஆனால் அந்த கணிதத்தை படித்த பிறகாவது எப்படி 176000 கோடி வந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் ராமானுஜத்திற்கு நன்றி சொல்வேன். Just for Joking

T.RajarathanamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48756595153460207362011-05-30T14:54:32.015+05:302011-05-30T14:54:32.015+05:30பத்ரி உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றியடைய வாழ்த்...பத்ரி உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43752440285629376982011-05-30T13:52:47.827+05:302011-05-30T13:52:47.827+05:30Ramanujam patriya katturai miga arumai, ungal blog...Ramanujam patriya katturai miga arumai, ungal blogirku ippoludhu dhan mudhan mudhalaga varukiren. appuram blogin maele pakkam valadhu moolaiyil 'algal thevai' endru irukiradhu, adhu atkal thevai endru matravum, angila eluthukaluku mannikavum, soolnilai appadi VetrivelAnonymousnoreply@blogger.com