tag:blogger.com,1999:blog-5012938.post8026659563532803241..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5012938.post-50097727927133970172014-12-08T06:08:26.578+05:302014-12-08T06:08:26.578+05:30வேதாத்திரி மகரிஷியின் "பிரபஞ்ச உயிரினத் தோற்ற...வேதாத்திரி மகரிஷியின் "பிரபஞ்ச உயிரினத் தோற்றம்" என்ற நூலைப் படித்து, சிந்தித்து புரிந்து கொண்டால் இத்தகைய பயங்கள் எவ்வளவு அபத்தமானவை என்பது மிகத் தெளிவாய் விளங்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/14514363078654143722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17369151682870656892014-06-05T12:31:07.868+05:302014-06-05T12:31:07.868+05:30உங்களைப்போன்றவர்கள் தான் விமானம் கண்டுபிடிப்பதற்கு...உங்களைப்போன்றவர்கள் தான் விமானம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் ”மனிதன் வானத்தில் பறப்பது சாத்தியாமா?.. வேடிக்கையான ஒன்றாக உள்ளது” என்று எள்ளி நகையாடினார்கள்.. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு வாயடங்கினர்... அதேபோன்று இன்னும் ஏராளமான விசயங்களில் நடந்துள்ளன.. இனிப்பு என்பது எவ்வளவு அருமையானது என்று நாம் குழந்தைகளுக்கு(சிறு வயது முதல் இனிப்பையே கொடுக்காமல்) வாயால் கூறும்போது அது விலங்காது.. அவர்கள் உண்ணும்போதே அதன் சுவை அறிவர்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35228527632674071972014-01-19T21:31:59.909+05:302014-01-19T21:31:59.909+05:30இதையெல்லாம் குழந்தைகல் படிப்பதால் ஒரு நன்மை உண்டு....இதையெல்லாம் குழந்தைகல் படிப்பதால் ஒரு நன்மை உண்டு. அது என்னவென்றால் ஹாலிவுட் படங்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். அவ்வளவே. இப்பொழுதெல்லாம் ஹிஸ்டரி டி.வி. 18 சேனலில் இதைப் போன்ற அபத்தத் தியரிக்களை சுவாரசியம் குறையாமல் காட்டுகிறார்கள். ஏன்சியண்ட் ஏலியன்ஸ் என்றெல்லாம் கதைகள் சொல்வார்கள். டார்வினின் பரிணாமவியலை எதிர்ப்பது தான் இதன் கடைசி முடிவு. வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37821970163928705602014-01-08T15:01:51.398+05:302014-01-08T15:01:51.398+05:30நமக்கு வேண்டுமானால் ஒளிவேகத்தில் பயணிப்பது சாத்திய...நமக்கு வேண்டுமானால் ஒளிவேகத்தில் பயணிப்பது சாத்தியமில்லாது இருக்கலாம். ஆனால் வேற்றுகிரகவாசிகள் stargate போன்ற portal வசதி ஏதேனும் ஒன்றை பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். அம்மால் அறிந்துகொள்ளமுடியாத ஒன்று என்பதால் அது இல்லை என்று கூறிவிட முடியாது. மனிதனுக்கு 3dimension முப்பரிபாண அறிதல் மட்டுமே சாத்தியம். அதுபோக 4,5D பரிமாணங்கள் உள்வாங்கி கொண்ட ஜீவராசிகளால் நம்மை காண இயலும், பயணிக்க இயலும் என்று நான் நம்புகிறேன்!SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31650174175965225062014-01-06T22:15:04.366+05:302014-01-06T22:15:04.366+05:30http://www.youtube.com/watch?v=KeJoVeKSsyAhttp://www.youtube.com/watch?v=KeJoVeKSsyARajhttps://www.blogger.com/profile/06336811758130873099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-35974170599649849852014-01-04T13:25:47.717+05:302014-01-04T13:25:47.717+05:30SETI secreats hide in american president secreat ...SETI secreats hide in american president secreat box Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1555703920447120912014-01-04T11:56:45.848+05:302014-01-04T11:56:45.848+05:30மிக சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ....சார் .! பூம...மிக சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ....சார் .! பூமிக்கு வெளியே ஒரு உயிரினம் இருந்திருந்தால் இன்னுமா அது அல்லது அவர்கள் வெளிப்படுத்தாமல் இருப்பார்கள் ..?www.firthouserajakumaaren.blogspot.comhttps://www.blogger.com/profile/06720614527032613685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10385504846972919372014-01-04T06:17:08.846+05:302014-01-04T06:17:08.846+05:30In America, the foreigners are called 'Aliens&...In America, the foreigners are called 'Aliens' (atleast by USCIS forms and media) as resident alien, illegal alien and so forth.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58282429358194684472014-01-04T02:37:01.477+05:302014-01-04T02:37:01.477+05:30Excellent review...hats off....Excellent review...hats off....Ramkihttps://www.blogger.com/profile/05584631243819708276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-63056053444970013632014-01-03T23:40:57.641+05:302014-01-03T23:40:57.641+05:30ஏலியன்ஸ் அதாவது வேற்றுலகவாசிகள் எல்லாம் புருடா.இவை...ஏலியன்ஸ் அதாவது வேற்றுலகவாசிகள் எல்லாம் புருடா.இவை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன என்பதால் அவற்றுக்கு மதிப்பும் நம்பகத்தன்மையும் ஏற்பட்டன.ஏலியன்ஸ் ஏன் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரவில்லை.அப்போது பூமியையே கைப்பற்றியிருக்கலாமே. பறக்கும் தடடுகள் ஏன் அமெரிக்காவில் மட்டும் தெரிகின்றன..இவ்வித சமாச்சாரத்தைக் கிளப்ப அங்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். நம்பவும் ஆள் இருக்கிறார்கள். செவ்வாயிலிருந்து பச்சை மனிதர் படையெடுப்பு என்பதை நம்பியவர்கள்தானே. இப்போதும் சரி செவ்வாயில் பச்சை மனிதன் இருப்பதாக ந்ம்பும் ஆசாமிகள் அமெரிக்காவில் பத்து பேராவது இருப்பார்கள்<br />வேற்றுலகவாசிகள் --ஏலியன்ஸ் பற்றி யார் வேண்டுமானாலும் கதை எழுதட்டும். சினிமா படம் எடுக்கட்டும்.ஆனால் அது நிஜம் என்று நம்புவது தவறு<br />சூரிய மண்டலத்தின் எல்லை குறைந்தது 1800 கோடி கிலோ மீட்டர். மனிதனால் இவ்வளவு தூரம் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு போக முடியாது. அந்த தூரம் வரை உயிரினமே கிடையாது, அந்த எல்லை வரை போக வேண்டுமானால் பலப்பல ஆண்டுகள் ஆகும்<br />ஆனால் ஏலியன்ஸால் மட்டும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக் கொண்டு கோடானு கோடி கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வர முடியுமாம். என்ன கதை இது?என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8864479486328081832014-01-03T22:55:33.089+05:302014-01-03T22:55:33.089+05:30vikkiravaandi ravichandran translated erich von da...vikkiravaandi ravichandran translated erich von daniken's book in tamil long back...-shriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-79516935433114212352014-01-03T22:37:41.377+05:302014-01-03T22:37:41.377+05:30எனக்கு இந்த கட்டுரையில் கூறியுள்ளது போன்ற பயம் இல்...எனக்கு இந்த கட்டுரையில் கூறியுள்ளது போன்ற பயம் இல்லை. நான் பயப்படுவது பாழாய்போன <br />அரசியல்வாதிகளுக்கும், பல நாக்குகளை கொண்ட மனிதர்களுக்கும் மட்டுமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-25052404022885033152014-01-03T21:32:28.959+05:302014-01-03T21:32:28.959+05:30இது போன்ற கான்ஸ்பிரசி தியரிகளை முன்வைத்து அவை உண்ம...இது போன்ற கான்ஸ்பிரசி தியரிகளை முன்வைத்து அவை உண்மை என்று காட்ட முயலும் நூல்களை நீங்கள் எப்படி ஆதரித்து பரிந்துரை செய்ய முடியும்.கார்ல் சாகன் போன்ற அறிவியலாளர்களின் நூற்கள் தமிழில் இல்லை.ஆனால் இந்த நூல் வரவேற்ப்பை பெற்று நன்றாக விற்றால் இது போன்ற நூல்கள் தமிழில் அதிகமாக வெளியாகி படிக்கப்படும்.அது வரவேற்க்கப்பட வேண்டியா ஒன்றா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34168221807303885152014-01-03T19:10:56.114+05:302014-01-03T19:10:56.114+05:30SETI (search for extra terrestrial intelligence) ...SETI (search for extra terrestrial intelligence) எனும் தலைப்பில் தமிழில் ஒரு புத்தகம் உள்ளது சார். 15 வருடம் முன்பு எங்கள் கிராமத்து நூலகத்தில் படித்தேன். அந்நூலின் உள்ளடக்கம் இதனுடன் பொருந்துகிறது . அதன் பதிப்பகம் , ஆசிரியர் பெயர் நினைவில்லை . நிச்சயமாக இந்த நூலை வாங்கி படித்து பகிர்வின்.Valathoor - Valliban வளத்தூர் வாலிபன்https://www.blogger.com/profile/14297053032758971845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-47324556227210300482014-01-03T18:20:34.542+05:302014-01-03T18:20:34.542+05:30நல்ல கட்டுரை. 'போட்டிப் பதிபகம்' இன்ன கறபி...நல்ல கட்டுரை. 'போட்டிப் பதிபகம்' இன்ன கறபிதங்களை உடைக்கும் ஒரு நல்ல பரிந்துரை. வாழ்க!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com