tag:blogger.com,1999:blog-5012938.post8181167299068483890..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நீங்க தமிழா?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-37455205286822263242009-09-10T18:57:21.790+05:302009-09-10T18:57:21.790+05:30நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்திருந்தீர்களா ?நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்திருந்தீர்களா ?புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82741252310448653852009-09-10T10:42:50.589+05:302009-09-10T10:42:50.589+05:301. நீங்களும் சத்யாவும் பொதுவாகத் தமிழில் பேசுவதில்...1. நீங்களும் சத்யாவும் பொதுவாகத் தமிழில் பேசுவதில்லை என்பது காரணமாயிருக்கலாம்

2. சத்யாவுக்கு மீசை இருந்தாலும் ஒருமாதிரி வடகர்நாடக முகவெட்டு என்பது காரணமாயிருக்கலாம்

3. வாராத தலையும் மீசையற்ற முகமும் அழுக்கு அரை டிராயரும் டிஷர்ட்டுமாக நீங்கள் அவனுக்கு ஒரு பீடாக்கடைக்காரராகத் தோற்றமளித்திருக்கலாம். எனவே சேட்டு என நினைத்திருக்கலாம்

4. அறைக்குள் நீங்கள் செருப்பு அல்லது ஷூ அணிந்திருக்கலாம்

5. உங்கள் லேப்டாப்பில் சவீதாபாபி போன்ற இந்தி பின்னவீனத்துவ இலக்கிய சைட் ஏதாவது ஓப்பன் ஆகியிருக்கலாம். அது அவன் கண்ணில் பட்டிருக்கலாம்

6. நீங்கள் ஓர் ஹிந்திக்காரர் என்று பிரசன்னாவோ யாரோ முன்னதாகச் சொல்லிவைத்துப் பழிவாங்கியிருக்கலாம்.

மேலும் பல காரணங்களும் சொல்லலாம். ஆனால் நீங்கள் தமிழர்தான் என்பதை நிரூபிக்க கொங்குதேர் வாழ்க்கை சொன்னால் நீங்கள் ஹிந்திக்காரர்தான் என்பது அவனுக்கு மிகவும் உறுதியாகிவிடும் அபாயமும் உள்ளது.கருப்புசாமி குத்தகைதாரர்http://www.google.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-12598990528122920402009-09-10T08:42:21.947+05:302009-09-10T08:42:21.947+05:30//அடுத்தமுறை திருநெல்வேலி போகும்போது அவனிடம் ‘கொங்...//அடுத்தமுறை திருநெல்வேலி போகும்போது அவனிடம் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று பாடி, நான் தமிழன்தான் என்று நிரூபிக்கவேண்டும்.//

கஷ்டம் ...

அதை விட எளிது நாக்க முக்க, அல்லது லாலாக்கு டோல் டப்பி மா, அல்லது சிக்கு புக்கு ரயிலே என்று ஏதாவது முயற்சிக்கலாம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28546754246306319172009-09-10T07:39:40.277+05:302009-09-10T07:39:40.277+05:30சத்யாவுக்கு மீசை உண்டு என்பதை நினைவில் வைக்க!சத்யாவுக்கு மீசை உண்டு என்பதை நினைவில் வைக்க!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18515195098624923152009-09-10T07:27:22.579+05:302009-09-10T07:27:22.579+05:30நல்ல பதிவுநல்ல பதிவுSeveral tipshttps://www.blogger.com/profile/05862855091933929364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46807796208331408772009-09-10T07:01:45.668+05:302009-09-10T07:01:45.668+05:30nalla kattanya, neenga ellam tamil thanu, i think ...nalla kattanya, neenga ellam tamil thanu, i think he used to read your blogs, so he got dout. am i correct?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2896997811645718162009-09-10T02:22:09.244+05:302009-09-10T02:22:09.244+05:30நல்லா இருக்கு. லைட்டான மேட்டர டைட்டா சொல்லி இருக்...நல்லா இருக்கு. லைட்டான மேட்டர டைட்டா சொல்லி இருக்கீங்க. நீங்க இன்ஃபார்மலா பேசற விஷயங்கள் எல்லாமே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.சு. க்ருபா ஷங்கர்http://blog.krupashankar.com/pullivalai/Default.aspxnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-27073317291593762862009-09-09T22:35:19.095+05:302009-09-09T22:35:19.095+05:30சிம்பிள். நல்ல தமிழனுக்கு இலக்கணம் மீசை. அப்பறம், ...சிம்பிள். நல்ல தமிழனுக்கு இலக்கணம் மீசை. அப்பறம், இந்தி தெரியாம இருப்பது. மற்றபடி திருநெல்வேலிக்காரங்க ரொம்ப வெகுளி. அம்மாதான் அவங்களுக்கு தமிழ்த்தாய் கன்னிமேரி எல்லாம்.அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-45277049066074748102009-09-09T22:03:38.425+05:302009-09-09T22:03:38.425+05:30அரவிந்தசாமி, மாதவன், அப்பாஸ், ஷாம் மாதிரியான கதாநா...அரவிந்தசாமி, மாதவன், அப்பாஸ், ஷாம் மாதிரியான கதாநாயகர்கள் இங்கே சினிமாவில் எடுபடாமல் போனதற்கு இது முக்கிய காரணம்.

இதுக்காக ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ பாட வேண்டாம்.

‘நான் அடிச்சா தங்க மாட்ட... நாலு மாசம் தூங்க மாட்ட’ன்னு ஒரு விஜய் பாட்டு வருது. அதை மனப்பாடம் பண்ணிட்டு போங்க!K.S.Nagarajanhttps://www.blogger.com/profile/16731058063432318239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83654199052804476912009-09-09T17:36:54.761+05:302009-09-09T17:36:54.761+05:30-:) nice-:) niceமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31292637559336659762009-09-09T16:32:05.610+05:302009-09-09T16:32:05.610+05:30சிவப்புத்தோல், மீசையற்ற மிக உருண்டை முகம் தான் பைய...சிவப்புத்தோல், மீசையற்ற மிக உருண்டை முகம் தான் பையனின் சந்தேகத்திற்கு காரணம். எங்கே ஹரனை பார்த்து சந்தேகப் படச் சொன்னால் கூட உங்களை நம்ப மாட்டான்.மாலி நடராஜன்https://www.blogger.com/profile/13750225718858978966noreply@blogger.com