tag:blogger.com,1999:blog-5012938.post8576577488986648866..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கதம்பம் - 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-13673848069930131582011-01-03T23:14:26.575+05:302011-01-03T23:14:26.575+05:30//அமானுஷ்யம் என்பதே கிடையாது என்பது என் இப்போதைய க...//அமானுஷ்யம் என்பதே கிடையாது என்பது என் இப்போதைய கருத்து. //

நல்ல கருத்து. ஒருமுறை  இந்தத் தளத்திற்குச் சென்று  இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்த்தால், அல்லது அதில் இருக்கும் பிற  அமானுஷ்யக் கட்டுரைகளைப்  படித்தால் உங்கள் கருத்து மாறக் கூடுமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80795694565254876302011-01-03T19:39:34.368+05:302011-01-03T19:39:34.368+05:30//இம்முறை தினம் ஒரு வீடியோ என்று புத்தகக் கண்காட்ச...//இம்முறை தினம் ஒரு வீடியோ என்று புத்தகக் கண்காட்சியைப் படமெடுத்துப் போடலாம் என்றும் நினைத்துள்ளேன்//

Please do! For people living away from Chennai, it will be a treat.

//தமிழக சுற்றுலா வழிகாட்டி எனப்படும் இந்தப் புத்தகம் எங்கள் அலுவலகத்தின் ப்ராடிஜி தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருக்கும் தமிழ் சுஜாதா எழுதியது. (தமிழ்பேப்பரில் பெண் மனம் தொடரை எழுதுபவர்.) இனி வரும் நாள்களில் தனித்தனியாக, பல்வேறு தமிழக சுற்றுலா இடங்கள் பற்றி மிக விரிவான புத்தகங்கள் வெளியாகும். இந்தப் புத்தகத்தில் மேற்கொண்டு என்ன சேர்க்கலாம், எப்படி விரிவாக்கலாம் என்று நீங்கள் சொன்னால் நிச்சயம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வோம்.//
This is too good to be true. Please also include how to get to those places. For a bdget traveller, middle income traveller and hing end ones. taht will be really useful for people outside Tamizh nadu.

Looking forward eagerly to all your new ventrues..Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40318968525096483052011-01-03T12:27:26.999+05:302011-01-03T12:27:26.999+05:30அனைத்து நூல்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் புத்தக ...அனைத்து நூல்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் புத்தக கண்காட்சி அப்டேட்டுக்கு காத்திருக்கிறோம்Anonymousnoreply@blogger.com