tag:blogger.com,1999:blog-5012938.post8726479155732842708..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: வாழ்க்கையை மாற்றும் தருணங்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-88331044951192930632009-04-19T13:51:00.000+05:302009-04-19T13:51:00.000+05:30Trackback செய்ய இயலாததால் - என் வாழ்க்கையை மாற்றிய...Trackback செய்ய இயலாததால் - என் வாழ்க்கையை மாற்றிய என் வாத்தியார் பற்றிய என் பதிவு - http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/life_teacher.html

நன்றி.ரா.கிரிதரன்http://beyondwords.typepad.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62791902239019667562009-04-19T01:10:00.000+05:302009-04-19T01:10:00.000+05:30//
ஹென்ஸ்லோ இருந்திருக்காவிட்டால் டார்வின் தனது வா...//
ஹென்ஸ்லோ இருந்திருக்காவிட்டால் டார்வின் தனது வாழ்க்கையின் உச்சிக்குப் போயிருக்கவே முடியாது. எங்கோ ஓர் ஆங்லிகன் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வாழ்க்கையை

வீணாக்கியிருப்பார்.

எங்கோ ஓர் அங்லிகன் சர்ச்சில் பாதிரியாராக இருந்திருப்பார். என்று சொல்லியிருக்கலாம்..

//பாதிரியாராக இருந்து வாழ்க்கையை வீணாக்கியிருப்பார் // என்கிற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாமோ?மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-39857621575900155452009-04-17T13:37:00.000+05:302009-04-17T13:37:00.000+05:30அருமையான பதிவு பத்ரி.
வாழ்த்துகள்.
(யூத் விகடன...அருமையான பதிவு பத்ரி.

வாழ்த்துகள்.

(யூத் விகடனில் வந்துள்ளது)butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-73252647284213702982009-04-16T23:39:00.000+05:302009-04-16T23:39:00.000+05:30நல்ல பதிவு!
//என் வாழ்க்கையில் இவ்வளவு ஆழமான //மா...நல்ல பதிவு!

//என் வாழ்க்கையில் இவ்வளவு ஆழமான //மாற்றத்தை எந்த ஆசிரியராவது //ஏற்படுத்தியிருக்கிறாரா என்று யோசித்துப் //பார்த்தேன்

நம் ஆசிரியர்களை ,மோரியைப் (Tuesdays with Morrie) போல,தேடிப்பிடிக்க வேண்டும் போல இருக்கிறது.புதிய பதிவு எழுதத் தூண்டும் வரிகள்!!

நன்றி
ரா.கிரிதரன்ரா.கிரிதரன்http://beyondwords.typepad.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29535979730375699802009-04-16T18:43:00.000+05:302009-04-16T18:43:00.000+05:30ஆர்வத்தைத் தூண்டறீங்கஆர்வத்தைத் தூண்டறீங்கBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77909479086476974802009-04-16T10:48:00.000+05:302009-04-16T10:48:00.000+05:30ஜோ: இந்தத் தொடரை ஒரு மினி ‘வாழ்க்கை வரலாறு’ ஆக எழு...ஜோ: இந்தத் தொடரை ஒரு மினி ‘வாழ்க்கை வரலாறு’ ஆக எழுத நினைத்தேன். ஆனால் அப்படி எழுதினால் அது போரடிக்கும் என்பதால் தொடர் பதிவுகளாக, ஆனால் எல்லாமே தனித்தனியாக நிற்கும் பதிவுகளாக எழுத முயற்சி செய்வேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-28381909541123693362009-04-16T10:38:00.000+05:302009-04-16T10:38:00.000+05:30நல்ல பதிவு.
கடைசியில ஒரு தொடரும் போட்ட யுக்தி அதை...நல்ல பதிவு.

கடைசியில ஒரு தொடரும் போட்ட யுக்தி அதை விட அற்புதம்!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-50640112709469864122009-04-16T07:54:00.000+05:302009-04-16T07:54:00.000+05:30டார்வின் எனது சிந்திக்கும் முறையைப் பெரிதளவு மாற்ற...டார்வின் எனது சிந்திக்கும் முறையைப் பெரிதளவு மாற்றியவர் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் பதிவைப் படித்தேன்.எனக்குப் புதிய விவரங்கள்.Very interesting and appealing.Thank you sir.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13462399937420828202009-04-16T07:28:00.000+05:302009-04-16T07:28:00.000+05:30Thanks Badri,
Thanks for writing and sharing.
A ch...Thanks Badri,
Thanks for writing and sharing.
A chance momentous meeting causes monumental CHANGE in every human being.
I am eager to read the next piece on this topic.
Please write.
Thanks and Good wishes,
Srinivasan.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com