tag:blogger.com,1999:blog-5012938.post8861553307646580069..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: விஸ்வநாதன் ஆனந்த்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5012938.post-25539620301559081862008-11-14T11:04:00.000+05:302008-11-14T11:04:00.000+05:30வாசெலின் டொபாலோவுக்கும் காதா காம்ஸ்கிக்கும் இடையே ...வாசெலின் டொபாலோவுக்கும் காதா காம்ஸ்கிக்கும் இடையே போட்டிகள் நடந்து அதில் யார் ஜெயிக்கிறாரோ, அவர்தான் அடுத்த ஆண்டுக்கான சேலஞ்சர். இருவரில் யாரோ ஒருவர் அடுத்த ஆண்டு, ஆனந்துடன் செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடுவார். அதன்பிறகு, உலக செஸ் சாம்பியன்ஷிப் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடக்கும். அதில் முதல் ஆண்டில், சேலஞ்சர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த ஆண்டு, அவர் நடப்பு உலக செஸ் சாம்பியனுடன் விளையாடுவார். இந்த சுழற்சி தொடர்ந்துகொண்டே இருக்கும் - FIDE உடையாமல் அப்படியே இருந்தால்.

ஆனந்த் பிற எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். மைலாப்பூரில் நாம் ஒரு போட்டி வைத்தால் அதில்கூடக் கலந்துகொள்ளலாம்:-) லினேரஸ் போன்ற போட்டிகளில் அவர் நிச்சயமாகக் கலந்துகொள்வார். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும் பிற போட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ‘பை’ கொடுப்பது போன்றவை ஒவ்வொரு டோர்னமெண்டுக்கும் மாறுபடலாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-56327158754920539262008-11-13T11:29:00.000+05:302008-11-13T11:29:00.000+05:30Badri, miga arbuthamana oru post. Nandri. Sila kel...Badri, miga arbuthamana oru post. Nandri. Sila kelvigal.

Ulaga championshipirku oru challenger vendum ena koori irukeergal. Eppadi andha challenger ariyapadugirar.

Anand ulaga champion engira pozhuthu avar kadai nilai potigalil kalandhu kolla mataara. vilakamaga ketka vendum endral, tennisil Federer wimbledonil mudhal roundil irundhu thaan vilayadi finals vara vendum. Adhu chessil sellu padi aagatha?Gurusnchttps://www.blogger.com/profile/03723859978583422905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-67078785840802261472008-11-08T16:32:00.000+05:302008-11-08T16:32:00.000+05:30"நான் எப்போதும் எதிராளியைவிட ஒரு மூவ் அதிகமாக யோசி..."நான் எப்போதும் எதிராளியைவிட ஒரு மூவ் அதிகமாக யோசிப்பேன்" ஆனந்தின் மிகச் சிறந்த Management தத்துவம்.,.,தமிழர்களை தலை நிமிரச் செய்ததில் ஆனந்தின் பங்கு அருமையானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15862487682673346202008-11-01T14:08:00.000+05:302008-11-01T14:08:00.000+05:30புருனோ: இப்போதைய உலக செஸ் சாம்பியன் ஆனந்த் என்பது ...புருனோ: இப்போதைய உலக செஸ் சாம்பியன் ஆனந்த் என்பது மிகச்சரி.

குத்துச்சண்டை போலவே, அடுத்து ஒருவர், உலக சாம்பியன்ஷிப்புக்கு சேலஞ்சராக வரவேண்டும். அவர், ஆனந்துக்கு சவால் விடவேண்டும். அப்போது ஆனந்த் தீர்மானிக்கும் இடத்தில், நேரத்தில், இருவருக்கும் இடையே இதேபோல 12 ஆட்டங்கள் கொண்ட போட்டி நடக்கும். இது அடுத்து 2009-ல் நடக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29732423768034293792008-11-01T12:52:00.000+05:302008-11-01T12:52:00.000+05:30//2007-ல் 8 பேர் விளையாடிய ஒரு டோர்னமெண்டில் (அதில...//2007-ல் 8 பேர் விளையாடிய ஒரு டோர்னமெண்டில் (அதில் கிராம்னிக்கும் உண்டு) ஆனந்த் வென்று சாம்பியன் ஆனார். அடுத்து இப்போது, 2008-ல், ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையில் நேரடிப் போட்டி நடந்து, அதில் ஆனந்த் வென்றுள்ளார்.//

சுருங்க சொல்வதானால் ”தற்போதைய உலக செஸ் சாம்பியன் ஆனந்த”

அப்படித்தானே (அல்லது கிடையாதா)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9167312733553823322008-11-01T12:49:00.000+05:302008-11-01T12:49:00.000+05:30//செஸ் விளையாட, கற்றுக்கொள்ள, நிறையப் பணம் தேவையில...//செஸ் விளையாட, கற்றுக்கொள்ள, நிறையப் பணம் தேவையில்லை.//

டென்னிஸ் போல் அல்லாமல் அதிக செலவில்லாமலேயே மாவட்ட அளவிலான ஆட்டங்களில் பங்கு பெற முடியும்.

தென்மாவட்டங்களில் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன்

அங்கு நடைபெறும் ஸ்பிக், காயாமொழி ஆகிய ஆட்டங்கள் பிரபலமானவைபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-26139930127988480152008-11-01T11:56:00.000+05:302008-11-01T11:56:00.000+05:30பிரபு: தனிப்பட்ட ஓர் ஆட்டத்தில் ஆனந்த் காஸ்பரோவை ஜ...பிரபு: தனிப்பட்ட ஓர் ஆட்டத்தில் ஆனந்த் காஸ்பரோவை ஜெயிப்பாரா... என்றால், பதில்: ஜெயிக்கலாம், டிரா ஆகலாம் அல்லது தோற்கலாம். காஸ்பரோவ் இப்போது போட்டிபோடும் செஸ்ஸிலிருந்து விலகிவிட்டார். அரசியல்வாதியாக உள்ளார்.

நீங்கள் சொல்லும் ‘பிரிவினை’ நடந்துமுடிந்து, மீண்டும் சேர்ந்துவிட்டனர்.

கார்போவுக்கும் காஸ்பரோவுக்கும் இடையே நடந்த பனிப்போர் காரணமாகவே 1993-ல் அந்தப் பிரிவினை ஏற்பட்டது. அதன்பின், 2006-ல் இரு குழுக்களும் சேர்ந்து, மீண்டும் FIDE (ஃபீடே) என்ற அமைப்பின் கீழேயே உலக சாம்பியன்ஷிப் நடக்கிறது.

ஃபீடே சாம்பியன்ஷிப்பில் ஆனந்த் 2000-2002 கட்டத்தில் சாம்பியனாக இருந்தார். ஆனால் அதே கட்டத்தில் கிராம்னிக் எதிர்க்குழுவான காஸ்பரோவின் சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாம்பியனாக இருந்தார்.

2006 முடிவில், ஒரு பக்கம் டோபோலோவும் மறுபக்கம் கிராம்னிக்கும் சாம்பியன்களாக இருந்தனர். இரு குழுக்களும் இணைந்தபோது, டோபோலோவ்-கிராம்னிக் இருவருக்கும் இடையில் உலக சாம்பியன்ஷிப் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் கிராம்னிக் வென்றார்.

2007-ல் 8 பேர் விளையாடிய ஒரு டோர்னமெண்டில் (அதில் கிராம்னிக்கும் உண்டு) ஆனந்த் வென்று சாம்பியன் ஆனார். அடுத்து இப்போது, 2008-ல், ஆனந்துக்கும் கிராம்னிக்குக்கும் இடையில் நேரடிப் போட்டி நடந்து, அதில் ஆனந்த் வென்றுள்ளார்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-33814456505139802772008-11-01T11:45:00.000+05:302008-11-01T11:45:00.000+05:30PKS: இந்தியாவை இப்போதே செஸ் சூப்பர்பவர் என்று சொல்...PKS: இந்தியாவை இப்போதே செஸ் சூப்பர்பவர் என்று சொல்லமுடியுமா என்பது சந்தேகமே.

உலகின் டாப் 100 செஸ் ஆட்டக்காரர்களில் 3 பேர்தான் இந்தியர்கள். 24 பேர் ரஷ்யர்கள். பல்வேறு முன்னாள் சோவியத் குடியரசுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 50-க்கும் மேல் வருகிறார்கள்.

ஆனந்துக்கு அடுத்து, சசிகிரன், ஹரிகிருஷ்ணா ஆகிய இருவரும் உலக அளிவிலான சாம்பியன்ஷிப் டோர்னமெண்டுகளில் சாதிக்கவேண்டியது நிறைய.

ஜூனியர் ஆட்டங்களில் பெறு வெற்றி போதாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அது நல்ல தொடக்கமே.

ரஷ்யாவில் தெருவுக்குத் தெரு செஸ் விளையாடும் கிளப்கள் உள்ளன. அங்கே வெகுஜன கலாசாரத்தில் செஸ் விளையாடுவது ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை.

ஆனந்த் வெற்றியினால், அப்படி மாறினால், நன்றாக இருக்கும். செஸ் விளையாட, கற்றுக்கொள்ள, நிறையப் பணம் தேவையில்லை. பயிற்சிகளுக்கு என்று எக்கச்சக்கமான செலவு ஆகும் என்று சொல்வதற்கில்லை. அதனால், சமுதாயத்தின் பலதரப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்துகொள்ளலாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38601128837049726122008-11-01T02:49:00.000+05:302008-11-01T02:49:00.000+05:30http://www.hindu.com/2008/11/01/stories/2008110156...http://www.hindu.com/2008/11/01/stories/2008110156542000.htmPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10932327032021542232008-11-01T00:36:00.000+05:302008-11-01T00:36:00.000+05:30சில விஷயங்களை தெளிவுபடுத்தவும். ஆனந்த் உலக சாம்பிய...சில விஷயங்களை தெளிவுபடுத்தவும். ஆனந்த் உலக சாம்பியன் என்றால் அவரால் காஸ்பிரோவை வெல்ல முடியுமா...ஏதோ காஸ்பிரோ தனியாக சங்கம் வைத்திருப்பதைப் போல படித்தேன். இருவரும் தனித்தனியாக இயங்குபவர்களா அல்லது காஸ்பிரோ ஆட்டத்தை விட்டு விலகி விட்டாரா?

பொதுவாகவே செஸ்ஸில் இந்தியா குறிப்பிடத்தகுந்த இடம் பிடிக்கும் இல்லையா?PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70227461855394575112008-10-31T22:32:00.000+05:302008-10-31T22:32:00.000+05:30Forgot to add, in the Chess Olympiad (which is a t...Forgot to add, in the Chess Olympiad (which is a team game with 4 boards), we beat Russia 3.5-0.5. RB Ramesh was the coach of Indian Team.

- PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7051692317478743832008-10-31T22:27:00.000+05:302008-10-31T22:27:00.000+05:30// சதுரங்க ஆட்டம் தோன்றிய இந்தியாவில், ரஷ்யாவுக்கு...// சதுரங்க ஆட்டம் தோன்றிய இந்தியாவில், ரஷ்யாவுக்குச் சவால் விடக்கூடிய அளவுக்கு மேலும் சில செஸ் வீரர்கள் தோன்ற அது வழிவகுக்கும். //

Badri,

Thanks to the Chess Boom started by the success of Vishy, India has already started establishing itself as a power in the Chess World.

1. Vishy is the World Chess Champion.

2. India finished top (first) in the World Junior Chess for Men - Under 20 (lost in the semifinal for World Junior Chess for women though)

3. India won the Chess Olympiad for kids recently.

5. Please see the attached URL to see India's tally (finished first) in another recently concluded World Youth Chess Championship. http://wycc2008.vietnamchess.com/index.php Russia finished only fifth.

So, India is already a superpower in Chess.

- PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2077453525353390692008-10-31T16:33:00.000+05:302008-10-31T16:33:00.000+05:30It is funny to see Hindu Ram has been awarded seve...It is funny to see Hindu Ram has been awarded several awards by SL govt.

It seems obvious that he is in the "pay roll" of SL govt for his anti-tamil "Preaching" using his newspaper! What a traitor!

He should feel ashamed of getting such awards if he is a Tamil esp when Tamils are suffering.

Apparently, he sounds like a Hindutava rather than a Tamil. May be that is why he runs a "hindhu" newspaper!

He is a filthy RAT!

akil
akilpreacher.blogspot.comஅகில்https://www.blogger.com/profile/03041737852156994436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40299865196677647782008-10-31T14:43:00.000+05:302008-10-31T14:43:00.000+05:30எழுதிய விஷயத்தை விட, எழுதாமல் விட்ட விஷயத்தை தெளிவ...எழுதிய விஷயத்தை விட, எழுதாமல் விட்ட விஷயத்தை தெளிவாக புரிய வைத்திருக்கிறீர்கள்.

இந்தப் பதிவின் வாசனை வேறு பல மணங்களை நுகர வைத்திருக்கிறது.

ஹாட்ஸ் ஆஃப்.கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43547948199550175472008-10-31T13:59:00.000+05:302008-10-31T13:59:00.000+05:30Anand is an epitome of a great champion and a fine...Anand is an epitome of a great champion and a fine gentleman. He has blazed a luminous trail and I am sure time is not far off when India will emerge as one of the chess superpowers.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.com