tag:blogger.com,1999:blog-5012938.post9204846134199863965..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்றுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-58334378251440952922008-04-02T13:58:00.000+05:302008-04-02T13:58:00.000+05:30I doub on whether it has to do with the pitches on...I doub on whether it has to do with the pitches only. If if it just pitch, indiann would not have lost 9 wickets for less than 200 runs. And when someone like sehwag hits out, it requires a lot of courage from the opposing captain to keep it in check. And sometimes, all the ploys fail. I remember australia losing their plot when SA was chasing 434 in 50 overs. And believe me, whatever be the pitch and the strength of opposing bowlers, it is definitely not that easy to score a triple hundred. How many triples were scored against zimbabwe or say bangladesh.

maniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90424186371662404612008-03-30T07:48:00.000+05:302008-03-30T07:48:00.000+05:30இந்த ஆடுகளத்தில் எல்லா பந்துவீச்சாளர்களுமே நோஞ்சான...இந்த ஆடுகளத்தில் எல்லா பந்துவீச்சாளர்களுமே நோஞ்சான்கள்தான். நேற்று எண்டினி காலையில் புதுப்பந்தில் அடுத்தடுத்து சேவாகையும் டெண்டுல்கரையும் வீழ்த்தினார். மதியம் ஸ்டெயின் தோனி, கும்ப்ளே, ஆர்.பி.சிங் ஆகியோரை அடுத்தடுத்து எடுத்தார். இவற்றைத் தவிர்த்து பந்துவீச்சாளர்களிடமிருந்து எதையும் பெரிதாகப் பார்க்க முடியவில்லை.

தென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் ஆரம்பித்தபோதும்கூட இந்தியப் பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.

ஆக, இங்கே 'நோஞ்சான்' என்று ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவை கேலி செய்யவில்லை. இந்த கண்டிஷனில் ஆஸ்திரேயா பவுலிங்கும் இப்படித்தான் அடிவாங்கியிருக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57509180632421272122008-03-29T18:32:00.000+05:302008-03-29T18:32:00.000+05:30//'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்...//'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்தில் சொல்கிறார்களே, அதைப்போன்றது. ஆனால் சேவாக், நோஞ்சானைக் குத்துவிடுவதில் பழி, பாவம் பார்ப்பதில்லை. அடித்து மிதித்து சண்டியர்தனம் செய்துவிடுவார்.//

தென்னாப்பிரிக்க அணி நோஞ்சான் அல்ல.அதுவும் ஒரு தலை சிறந்த அணிதான்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.com